Berikkai Berikkai

Berikkai Berikkai Song Lyrics In English


பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய் சின்ன காய் சின்ன காய் சீப்பான காய் பாரடி நீயும் வாங்கி பாரடி பாரடி நீயும் வாங்கி பாரடி

பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய் பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய்

மல மேலே பேரிக்காபேரிக்கா மரம் மேலே ஏறிக்காஏறிக்கா

மல மேலே பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா பறிச்சிப் போடு பறிச்சிப் போடு மேரிக்கா அழகான பேரிக்கா அறுத்தாக்க சொத்தக்கா நாங்க ஏமாந்துட்டோம் நாங்க ஏமாந்துட்டோம்

மல மேலே பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா பறிச்சிப் போடு பறிச்சிப் போடு மேரிக்கா அழகான பேரிக்கா அறுத்தாக்க சொத்தக்கா நாங்க ஏமாந்துட்டோம் நாங்க ஏமாந்துட்டோம்

ஒட்டகத்தில போகுராரு ஷேக்குஷேக்கு கையிலதான் எம்மாம் பெரிய கேக்குகேக்கு தின்ன தின்ன கேக்கு ரொம்ப ஷோக்குஷோக்கு தாகத்துல தவிக்குதடி நாக்குநாக்கு

பாலைவன சோலதான் பாத்துப்புட்டா ஷேக்குதான் சோலைக்குள்ள ஆறுதான் துள்ளி வரும் நீருதான் போகப் போக தள்ளிப் போகும் ஆறு கானல் அந்த நீர் களைச்சுட்டாருபாபபபபபா ஷேக்கு ஏமாந்துட்டார் சோர்ந்து உக்காந்துட்டார்


மல மேலே பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா பறிச்சிப் போடு பறிச்சிப் போடு மேரிக்கா அழகான பேரிக்கா அறுத்தாக்க சொத்தக்கா நாங்க ஏமாந்துட்டோம் நாங்க ஏமாந்துட்டோம்

தகர டப்பா போல உங்க காருகாரு ஓட்டுறது எங்களோட சாருசாரு போட்டிடுவார் நாலாவது கீருகீரு போட்டிப் போட்டு ஜெயிக்கிறது யாருயாரு

மேடு பள்ள ரோடுதான் குதிர போல ஆடுந்தான் போகும் ஊரு நூறதான் போயி சேரும் நேரந்தான் குறிஞ்சி மலர் பூத்திருக்கும் காடு குடகுமல ரோடு நீ தாளம் தட்டிபபபபப்பாப்பபா நாங்க ஏமாத்திட்டோம்நல்லா ஏமாத்திட்டோம்

மல மேலே பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா பறிச்சிப் போடு பறிச்சிப் போடு பேரிக்கா அழகான பேரிக்கா அறுத்தாக்க நல்லக்கா நாங்க ஏமாத்திட்டோம்நாங்க ஏமாத்திட்டோம்

பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய் பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய் பாரடி நீயும் வாங்கி பாரடி பாரடி நீயும் வாங்கி பாரடி

லாலலாலாலாலலாலாலலாலாலாலாலா