Chalakku Chalakku |
---|
சளக்கு சளக்கு சேல
அத கட்டிக்கிட்டாலே
ஒரு கலக்கு கலக்கும் ஆள
வந்து ஒட்டிக்கிட்டாலே
சந்தன பெட்டி ஒரு சக்கர கட்டி
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி
சளக்கு சளக்கு சேல
அத கட்டிக்கிட்டாலே
ஒரு கலக்கு கலக்கும் ஆள
வந்து ஒட்டிக்கிட்டாலே
சந்தன பெட்டி சக்கர கட்டி
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி
அட சளக்கு சளக்கு சேல
அத கட்டிக்கிட்டாலே
ஒரு கலக்கு கலக்கும் ஆள
வந்து ஒட்டிக்கிட்டாலே
வாழ்ந்தாலும் உன் கூட
நான் வாழ வேனும்
இல்லாம வாழ்ந்தென்ன லாபம்
உன் கையில் பூ மாலை
நான் வாங்க வேணும்
வாங்காம தீராது தாகம்
குத்தாலம் தேவை இல்ல
நீ சிரிச்ச சாரல் வரும்
தென்காசி தேவை இல்ல
நீ இருந்த தூரல் வரும்
வண்ண வண்ண
செம்பருத்தி
என்ன சேரும்
நீயும் தொட சொல்லாமலே
தேனும் ஊரும்
வலை ஓசை அலை ஓசை
அதில் நித்தம் நித்தம்
பாட்டு சத்தம்
சளக்கு சளக்கு சேல
அத கட்டிக்கிட்டாலே
ஒரு கலக்கு கலக்கும் ஆள
வந்து ஒட்டிக்கிட்டாலே
ஓய் சந்தன பெட்டி
சக்கர கட்டி
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி
அட சளக்கு சளக்கு சேல
அத கட்டிக்கிட்டாலே
ஒரு கலக்கு கலக்கும் ஆள
வந்து ஒட்டிக்கிட்டாலே
பூ மாலை போடாம
பாய் போட வேணாம்
என்னால ஆகாது ஆமா
இல்லேனு சொல்லாம
நீயாக வாம
மாட்டேனு சொல்லாம தாம
பொல்லாத எண்ணமெல்லாம்
நெஞ்சுக்குள்ள பொத்தி வெய்
இப்போது வெட்கம் என்ன
கொஞ்ச நேரம் ஓதி வைய்
கொஞ்சம் பொறு
காதில் விழும்
கெட்டி மேளம்
மேளம் வந்தால்
கேட்டுக்கலாம் கட்டில் தாளம்
ஒரு நாலு திரு நாலு
அப்போ நித்தம் நித்தம்
பாட்டு சத்தம்
சளக்கு சளக்கு சேல
அத கட்டிக்கிட்டாலே
ஒரு கலக்கு கலக்கும் ஆள
வந்து ஒட்டிக்கிட்டாலே
சந்தன பெட்டி சக்கர கட்டி
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி
அட சளக்கு சளக்கு சேல
அத கட்டிக்கிட்டாலே
ஒரு கலக்கு கலக்கும் ஆள
வந்து ஒட்டிக்கிட்டாலே