Chella Mama Onnu

Chella Mama Onnu Song Lyrics In English


மற்றும் குழு

செல்ல மாமா ஒண்ணு சொல்லலாமா
செல்ல மாமா ஒண்ணு சொல்லலாமா
ஊருக்கெல்லாம் புத்தி சொல்ல வயசு பத்தல
ஊமையாக இருக்கத்தான் மனசு கேட்கல
ஊருக்கெல்லாம் புத்தி சொல்ல வயசு பத்தல
ஊமையாக இருக்கத்தான் மனசு கேட்கல
செல்ல மாமா ஒண்ணு சொல்லலாமா

சிங்கம் போலே இவர் குரல் இருக்கும் ஆஅம்ம்ம்
சிங்கம் போலே இவர் குரல் இருக்கும்
மாமா சிரிக்கையிலே ஹஹா
மாமா சிரிக்கையிலே நம்ம உடல் நடுங்கும்

பட்டாளத்து வீரர்தான் நம்ம மாமா
பார்வையிலே லெப்ட் ரைட்டு போடலாமா

பட்டாளத்து வீரர்தான் நம்ம மாமா
பார்வையிலே லெப்ட் ரைட்டு போடலாமா

செல்ல மாமா ஒண்ணு சொல்லலாமா

முகத்திலேதான் கண் இருக்கும்
மாமா முதுகுலேயும் அந்த முழி இருக்கும்
முகத்திலேதான் கண் இருக்கும்
மாமா முதுகுலேயும் அந்த முழி இருக்கும்

உத்து உத்துப் பாக்குற கண்ணு மாமா கண்ணு
உத்து உத்துப் பாக்குற கண்ணு மாமா கண்ணு
அதை ஒப்புக்கொள்ள வேணும் ஒரு துப்பாக்கின்னு


மனசு திறந்து பேச வந்த மச்சான்
ஏ மச்சான் ஓமச்சான்

உங்க வாலிபத்தஆஅஆஆ
ஹோய் உங்க வாலிபத்த
தாடிக்குள்ள மறைச்சிடலாமா
உங்க வாலிபத்த உங்க வாலிபத்த
உங்க வாலிபத்த
தாடிக்குள்ள மறைச்சிடலாமா

பொறுமை
காந்தி
கடமை
நேரு
பண்பு
அண்ணா

பொறுமைகடமைபண்பு
காந்திநேருஅண்ணா
காந்திநேருஅண்ணா

பொறுமையிலே காந்தியைப் போல்
கடமையிலே நேருவைப் போல்
பண்பினிலே அண்ணாவை போல்
இருந்திடவேண்டும்

அந்த பாதையில் நாமெல்லாம்
நடந்திட வேண்டும்
அந்த பாதையில் நாமெல்லாம்
நடந்திட வேண்டும்

தமிழ் பண்போடு நாமெல்லாம்
வளர்ந்திட வேண்டும்