Chennai Enga Ooru |
---|
சென்னை
எங்க ஊரு எங்க ஊரு
சென்னை
இது நம்ம ஊரு நம்ம ஊரு
வந்துப்பாரு வந்துப்பாரு
வாழவைக்கும் நல்ல ஊரேய் ஏய்
சிங்கார சென்னை
குழந்தை : அட எங்க ஊரு எங்க ஊரு
சென்னை
குழந்தை : அட நம்ம ஊரு நம்ம ஊரு
வந்துப்பாரு வந்துப்பாரு
வாழ வைக்கும் நல்ல ஊரேய் ஏய்
ஹேய் ஹேய் ஹேய்
வெள்ளக்காரன் கட்டிவச்ச
கட்டிவச்ச கோட்டை உண்டு
ஓட்டுச்சுவர் ஒட்டி ஒட்டி
ஓடுகின்ற கூவம் உண்டு
எக்கச்சக்க மொழிகள பேசுகிற
மக்கள் உண்டு
ஏகப்பட்ட கடவுளும் சாமிகளும்
இங்க உண்டு
ஓவங்கக்கடல் கரையிலே
எம்ஜிஆரு தூங்குராரு
ஜப்பான் நாடும் கைத்தட்டுது
எங்க ஆளு சூப்பர் ஸ்டாரு
மெரினாவும் எங்கப் பெருமை
ஹேய்
தமிழ் சினிமாவும் எங்கப்பெருமை
ஹேய்
ராஜாவும் ரகுமானும்
ஹேய்
எங்கப்பெருமை
ஹேய்
அட எங்க ஊரு எங்க ஊரு
இது நம்ம ஊரு நம்ம ஊரு
அட எங்க ஊரு எங்க ஊரு
அட நம்ம ஊரு நம்ம ஊரு
குழந்தை : சென்னை
அட எங்க ஊரு எங்க ஊரு
சென்னை
அட நம்ம ஊரு நம்ம ஊரு
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்ஹேய்ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்ஹேய்ஹேய்
ரோட்டு கட கையேந்தி பவனுல
இட்லி வட ரெட்டி கட
அண்ணாச்சி கடையில பொங்கள் வட
ஹேய் மேல பாரு
மெட்ரோவில் பறக்குது ஊரு சனம்
கீழப்பாரு ஷேர் ஆட்டோ
பிதுங்குது தெனம்தெனம்
ஐஐடியும் டைடல்
பார்க்கும் வளர்க்குது டெக்னாலஜி
ஓஎம்ஆரும் இசிஆரும்
வளர்க்குது நம்பலேஜி
கொள்ள மழைதான்
கொட்டி மெதக்க
வெள்ளக்கடலில் ஊரு மெதக்க
எதிர்த்து நின்னோம்
எழும்பி நின்னோம்
நாங்க சென்னை தமிழன்
சென்னை தமிழன்
சென்னை சிங்கார சென்னை
சென்னை சிங்கார சென்னை
குழு மற்றும் குழந்தைகள் :
சென்னை
அட எங்க ஊரு எங்க ஊரு
சென்னை
அட நம்ம ஊரு நம்ம ஊரு
சென்னை
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்ஹேய்ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்ஹேய்ஹேய்