Chitra Chittugal

Chitra Chittugal Song Lyrics In English


லல்லல்ல லல்லல்ல லா
லல லல்லல்ல லா
லல்லல்ல லல்லல்ல லா லல லல்லல்ல லா
லல்லல்ல லல்லல்ல லா லல லல்லல்ல லா
லல்லல்ல லல்லல்ல லா லல லல்லல்ல லா

ஹே சித்திரச் சிட்டுக்கள்
சிவந்த மொட்டுக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே

ஆஹா ஹே சித்திரச் சிட்டுக்கள்
சிவந்த மொட்டுக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
சிங்கார பிள்ளை என்றால்
கண்ணார உன்னைக் கண்டால்
சந்தோசம் நெஞ்சில் பொங்குதம்மாஆ

ஹேஏஏத்திரச் சிட்டுக்கள்
சிவந்த மொட்டுக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே

{அழகான கைகள்
அசைந்தாடும்போது
ஆனந்த ரோஜாக்கள்
அதைக் காண ஏங்கும் ] (2)

ஆயிரம் கோடி செல்வங்கள் யாவும்
பிள்ளை போலே ஆகுமோ
உன்னை மெல்ல தொட்டாலே
கை வாசம் வீசாதோ
செல்லப் பிள்ளை உன்னாலே
தெய்வம் இன்று பேசாதோ
தென்றல் வந்து உன்னைக் கண்டு
முத்தம் கொஞ்சாதோ

ஹேஏஏத்திரச் சிட்டுக்கள்
சிவந்த மொட்டுக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே


லலல லல்லல லாலல லலல லலலல லா
லலல லல்லல லாலல லலல லலலல லா
பெண் மற்றும்
லல்ல லல்ல லாலாலாலா லல்ல லலல லாலாலாலா
லல்ல லல்ல லாலாலாலா லா லலலலா

{நல்லோர்கள் உன்னை
பாராட்ட வேண்டும்
நலமாக நூறாண்டு
நீ வாழ வேண்டும்} (2)

காவியம் பேசும்
பூ முகம் பார்த்தால்
ஓவியம் கூட நாணுமே
எங்கே நானும் சென்றாலும்
எந்தன் உள்ளம் மாறாது
கண்ணால் உன்னைக் காணாமல்
தூக்கம் இங்கே வாராது
அன்பே உன்னால் கங்கை வெள்ளம்
நெஞ்சில் பொங்காதோ

ஹேஏஏத்திரச் சிட்டுக்கள்
சிவந்த மொட்டுக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
சிங்கார பிள்ளை என்றால்
கண்ணார உன்னைக் கண்டால்
சந்தோசம் நெஞ்சில் பொங்குதம்மா

ஹேஏஏத்திரச் சிட்டுக்கள்
சிவந்த மொட்டுக்கள்
சிரிக்க கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே