Chittu Parakkuthu

Chittu Parakkuthu Song Lyrics In English




சிட்டு பறக்குது
குத்தாலத்தில் கொட்டமடிக்குது
மத்தாளத்தில் ராசாத்தி

யாருமில்ல ஒரு
வட்டாரத்தில் நீயும் நானும்
உள்ள கொட்டாரத்தில்
காதல் தீ

ஒரு மொட்டு மலருது
ரோசா இங்கு முத்து குளிப்பது
ராசா மனம் பித்து பிடிக்குது
ஆத்தி ஆத்தி ஆத்தி

சிட்டு பறக்குது
குத்தாலத்தில் கொட்டமடிக்குது
மத்தாளத்தில் ராசாத்தி

யாருமில்ல ஒரு
வட்டாரத்தில் நீயும் நானும்
உள்ள கொட்டாரத்தில்
காதல் தீ



வெள்ளி கொலுசொலி
கேட்டால் விழிகள் தேடும் மனம்
விரும்பி பாடும் தங்க மணி குரல்
கேட்டால் தவழ்ந்து ஆடும் பொங்கி
மனம் ததும்பி ஓடும்

சின்ன சின்ன நெஞ்சில்
வந்த கனவுகள் என்னை மயக்குது
ஏனோ வண்ண வண்ணக்கிளி
உன்னை சுற்றி சுற்றி
வட்டமடித்திட தானோ

ஆ தொட்டு தொட்டு
விளையாடும் காற்று
தொட்டில் கட்டி தாலாட்டு
பாடும்

ஒரு சித்திரை
பெண்ணுக்கு மாலை
வரும் சித்திரையில்
ஒரு ஓலை

சிட்டு பறக்குது
குத்தாலத்தில் கொட்டமடிக்குது
மத்தாளத்தில் ராசாத்தி

யாருமில்ல ஒரு
வட்டாரத்தில் நீயும் நானும்
உள்ள கொட்டாரத்தில்
காதல் தீ

ஒரு மொட்டு மலருது
ரோசா இங்கு முத்து குளிப்பது
ராசா மனம் பித்து பிடிக்குது
ஆத்தி ஆத்தி ஆத்தி




மஞ்சள் அரைக்குது
வானம் எனக்கு தானே தினம்
எனக்கு தானே

நெஞ்சை இழுக்குது
ராகம் உனக்கு நானே இனி
இங்கு உனக்கு நானே

இடை அசையுது
இசை பிறக்குது கொடி
பறக்குது மேலே

மணி முடிகளும்
மலை சிகரமும் மலர்
அடிகளின் கீழே

ஆ முத்து முத்து
நீர் தூவும் மேகம் சுற்றி
வந்து பூ தூவி போகும்

புது இரத்தின
கம்பளம் போடு முத்து
முத்து தமிழிசை பாடு

சிட்டு பறக்குது
குத்தாலத்தில் கொட்டமடிக்குது
மத்தாளத்தில் ராசாத்தி

யாருமில்ல ஒரு
வட்டாரத்தில் நீயும் நானும்
உள்ள கொட்டாரத்தில்
காதல் தீ

ஒரு மொட்டு
மலருது ரோசா இங்கு
முத்து குளிப்பது ராசா
மனம் பித்து பிடிக்குது
ஆத்தி ஆத்தி ஆத்தி

சிட்டு பறக்குது
குத்தாலத்தில் கொட்டமடிக்குது
மத்தாளத்தில் ராசாத்தி

யாருமில்ல ஒரு
வட்டாரத்தில் நீயும் நானும்
உள்ள கொட்டாரத்தில்
காதல் தீ