Cola Cola

Cola Cola Song Lyrics In English


ஆஹா ஹா ஹா
ஆஹா ஹா ஹா

கோலா கோலா கொக்கோ கோலா
சோடா சோடா விஸ்கி சோடா
கோலா கோலா கொக்கோ கோலா
சோடா சோடா விஸ்கி சோடா
நான்தானே தேன்தானே ஆனந்த போதை

கோலா கோலா
கோலா கோலா
கொக்கோ கோலா
கொக்கோ கோலா
சோடா சோடா
சோடா சோடா
விஸ்கி சோடா
விஸ்கி சோடா
நான்தானே தேன்தானே ஆனந்த போதை



மின்மினி போல் கண் சிமிட்டும்
மஞ்சள் நிலா மேடையிலே
எத்தனையோ கற்பனைகள்
சித்திரத்தின் ஜாடையிலே
வாலிபக் கூட்டம் வண்டுகளாட்டம்
வட்டங்கள் போடும் தாமரைப் பூ
மேனியும் வாட மெல்லிசை பாட
யார் அறிவாரோ என் தவிப்பு ஆஹாஓஹோ
ஆஹாஓஹோ

கோலா கோலா
கோலா
கொக்கோ கோலா
யா
சோடா சோடா
சோடா
விஸ்கி சோடா
யெஸ்
நான்தானே தேன்தானே ஆனந்த போதை


வாத்தியங்கள் வாசிக்கத்தான்
துள்ளி வரும் சுந்தரி நான்
கட்டிலறை சட்டங்களை
கொண்டு வரும் மந்திரி நான்
ஒவ்வொரு நாளும் ஊர்வசி பாடும்
மோகன ராகம் கேட்டிடலாம்
கங்கையும் கடலும் சங்கமமாகும்
காட்சியை இங்கே பார்த்திடலாம் ஆஹாஒஹோ

ஆஹாஒஹோ

கோலா கோலா
கோலா கோலா
கொக்கோ கோலா
கொக்கோ கோலா
சோடா சோடா
சோடா சோடா
விஸ்கி சோடா
விஸ்கி சோடா
நான்தானே தேன்தானே ஆனந்த போதை

லாலாலாலா லாலாலாலா லாலாலாலா லாலாலாலா
லாலாலாலா
லாலாலாலா
லாலாலாலா
லாலாலாலா