Csk Singangala

Csk Singangala Song Lyrics In English

கொரோனா குமாரு கொரோனா குமாரு கொரோனா குமாரு யாரு?

கொரோனா குமாரு கொரோனா குமாரு கொரோனா குமாரு யாரு?

வேற யாரு வேற யாரு நம்ம எஸ் டி ஆர்

ஹே ஹே ஹே ஹே எஸ் டி ஆர் எஸ் டி ஆர் எஸ் டி ஆர்

சி எஸ் கே சிங்கங்களா சி எஸ் கே செல்லங்களா சி எஸ் கே சிங்கங்களா சி எஸ் கே செல்லங்களா

அனைவரும் : சிங்கங்களா செல்லங்களா சிங்கங்களா செல்லங்களா

நம்ம தலநம்ம தல தோனி கொரோனா குமாரு நார்த்து மெட்ராஸ் ஞானி சின்ன தல சின்ன தல ரெய்னா கொரோனா வைரஸ்பொறந்த நாடு சைனா

மஞ்ச சட்ட கருப்பழகா ப்ராவோ கொரோனா குமாருஆம்னி பஸ் வால்வோ தொடை மேல தொடை மேல தொடை மேல ப்லட் வந்தா வாட்சன் சானிடைசர் குடிக்காதிங்கோ பாய்சன்

சித்தியோட ஹஸ்பன்டு தான் சித்தப்பா சிக்ஸர் மேல சிக்ஸர் வேணுணா ஊத்தப்பா

அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா சி எஸ் கே செல்லங்களா சி எஸ் கே சிங்கங்களா சி எஸ் கே செல்லங்களா

பொல்லார்டு வேணா மிஸ்டர் போயிடு பொல்லாதவன் ஸ்லீப்பர் செல்லு ராயுடு மொய்ன் அலி பவுலிங் போட்டா விக்கெட்டு கொரோனா குமாரு விக்கிறது டிக்கெட்டு

பாலாஜி ஸ்ரீகாந்த் கமெண்டரி ஆறு பால்ல போக ஏழு பவுண்டரி

சிங்கங்களா செல்லங்களா சிங்கங்களா செல்லங்களா

அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா சி எஸ் கே செல்லங்களா

சி எஸ் கே ஹோய் சி எஸ் கே ஹோய் சி எஸ் கே ஹோய்

கலீஜா பேச சவுண்டு சரோஜா ஆல் ரவுண்டர் அண்ணாத்தே ஜடேஜா டூப்ளஸ்ஸிஸ்சாம் கரன்தாகூர் பெங்களூரு-மும்பை எல்லாம் ஓடிரு

அடிங் ஓட்ரா

சச்சின் ட்ராவிட் சேவாக் எல்லாம் அங்கில்ஸ் கொரோனா குமாரு மட்டும் இங்க சிங்குளு ஐபிஎல் கெய்ல், ரஸ்ஸல், ராகுலு கொரோனா குமாரு டைரக்டரு கோகுலு

சி எஸ் கே சிங்கங்களா சி எஸ் கே செல்லங்களா