Dididi Saathukudi |
---|
டி டி டி டி
டி டி டி டி சாத்துக்குடி
ஆஹா குடி குடி குடி குடி
குடி குடி குடி குடி சாத்துக்குடி
பனியில் ஊறி வெளஞ்சுது
இந்த சாத்துக்குடி
பருவம் பார்த்து கனிஞ்சுது இந்த சாத்துக்குடி
மஞ்சள் பூசி குளிச்சது
மஞ்சள் பூசி குளிச்சது
மனச சுண்டி இழுக்குது
டி டி டி டிடி டி டி டி சாத்துக்குடி
ஆஹா குடி குடி குடி குடி
குடி குடி குடி குடி சாத்துக்குடி
மதுவை தேடி தினமும் ஓடி
தவிக்கிறே தவிக்கிறே
அந்த மயக்கத்தோடு பணத்த காசை
தொலைக்கிறே தொலைக்கிறே
இது என்ன பழக்கம்
ரொம்ப ரொம்ப கெட்ட பழக்கம்
இது என்ன பழக்கம்
ரொம்ப ரொம்ப கெட்ட பழக்கம்
இந்த பழத்தில் இருக்கும் சாறு
உனக்கு பலனைக் கொடுக்கும் பாரு
டி டி டி டிடி டி டி டி சாத்துக்குடி
ஆஹா குடி குடி குடி குடி
குடி குடி குடி குடி சாத்துக்குடி
ஏசும்மா போட்டு கசக்காதே
தொட்டுப் பாரு நைசா
சுகமில்லேன்னு தெரிஞ்சாக்க
திருப்பிக் கேளு பைசா
ஆசும்மா போட்டு கசக்காதே
தொட்டுப் பாரு நைசா
சுகமில்லேன்னு தெரிஞ்சாக்க
திருப்பிக் கேளு பைசா
இது நல்ல சரக்கு நம்ம நாட்டு சரக்கு
இது நல்ல சரக்கு நம்ம நாட்டு சரக்கு
தோலு ரொம்ப லேசு
வாங்கி புழிஞ்சு பாரு ஜூசு
சாத்துக்குடிசாத்துக்குடிசாத்துக்குடி
இந்தாம்மா எங்கே மாமூலு
வாயா சோமாரி
மாமூலா வேணும் மாமூலு
மூஞ்சியை பாரு
டி டி டி டிடி டி டி டி சாத்துக்குடி
ஆஹா குடி குடி குடி குடி
குடி குடி குடி குடி சாத்துக்குடி
கமிஷன் வாங்கி ஊரை ஏய்ச்சு
பொழைக்கிறே
அந்த கணக்க கொஞ்சம் காட்டச் சொன்னா
மொறைக்கிறே மொறைக்கிறே
இது என்ன பழக்கம்
ரொம்ப ரொம்ப கெட்ட பழக்கம்
நீயா திருந்தும் வழியைப் பாரு
இல்ல திருத்துவாரு வாத்தியாரு