Dingiri Dingale

Dingiri Dingale Song Lyrics In English


டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போன போக்க பாரு கண்ணம்மா பின்னாலே டிங்கிரி டிங்காலே வா மச்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்க பாரு ரோசாப்பூ பின்னாலே

பக்கத்துக்கு வீட்டு ரோசாப்பூ பெண்ணே கண்டால் கண்ணுள்ளே தீயூட்டும் பெண்ணே பெல் பாட்டம் பேண்டும் என்ன ஹை ஹீல்ஸ் ஷூ கால் மின்ன குதிரை போல கூத்தாடும் பெண்ணே

லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே

பிரிட்டிஷ் காரன் நாட்டுக்கு நான் போனப்போ ஒரு மிஸ்ஸியம்மாவ சைட் அடிச்சேன் பேச்சிலரா நல்ல பையன வந்துட்டு இந்த ரோசாப்பூ பொண்ண தான் காதலிச்சேன்


ப்ரெடில் பட்டர் போட்டு மிஸ்ஸியம்மா ப்ரேக்பாஸ்ட கடத்திடுவ ப்ரெடில் பட்டர் போட்டு மிஸ்ஸியம்மா ப்ரேக்பாஸ்ட கடத்திடுவ

ரோசம்மா பொங்க சோறு பொங்கி அயிர மீன வெச்சி அசத்துவ ரோசம்மா பொங்க சோறு பொங்கி அயிர மீன வெச்சி அசத்துவ

லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே