Edekku Muddakanna |
---|
இந்தரஜித்(21)
எடக்கு முடக்கான சரக்கு
இங்கு எடுத்து தரதான்னே இருக்கு
கணக்கு வழக்கேது இதுக்கு
இசை குடுத்து குறையாது எனக்கு
இழுக்குதா மயக்குதா
அடிக்கும் டீங்கு டங்கா
கலைஞனின் பாட்டு தான்
அடிக்கும் டீங்கு டங்கா
இது ஒரு வேட்டு தான்
எடக்கு முடக்கான சரக்கு
இங்கு எடுத்து தரதான்னே இருக்கு
கணக்கு வழக்கேது இதுக்கு
இசை குடுத்து குறையாது எனக்கு
கவி இசை எனக்கிரு சிறகுகள்
ம்ம்ம்க்ம்ம்ம் க்ம்ம் ம்ம்ம்ம்
பல திசை பறந்திடும் நினைவுகள்
சாங்க்கு சக்கும் சக்கும்
சாங்க்கு சக்கும் சக்கும்
விழிகளில் கலர் கலர் கனவுகள்
ம்ம்ம்க்ம்ம்ம் க்ம்ம் ம்ம்ம்ம்
வழிகளில் எனக்கில்லை இரவுகள்
சாங்க்கு சக்கும் சக்கும்
சாங்க்கு சக்கும் சக்கும்
நான் தொடாத சிகரங்கள்
ஏதடி
கால் பாடாத அரங்கேது கூறடி
கைவராத கலைகளும் ஏதடி
மயங்கிடாத மனிதரும் யாரடி
இழுக்குதா மயக்குதா
அடிக்கும் டீங்கு டங்கா
கலைஞனின் பாட்டு தான்
அடிக்கும் டீங்கு டங்கா
இது ஒரு வேட்டு தான்
என்னடி அழகிய இளங்கிளி
ம்ம்ம்க்ம்ம்ம் க்ம்ம் ம்ம்ம்ம்
என்னிடம் எதுகிந்த கதகளி
ஜினக்கு ஜிங்குச்சக்க
ஜினக்கு ஜிங்குச்சக்க
மண்ணிடை விழுந்தது மழைத்துளி
ஹாஹா ம்ம்க்ம்ம்ம்
ஹாஹா க்ம்ம் ம்ம்ம்ம்
மொட்டுகள் விரியட்டும் மலர் கொடி
ஜினக்கு ஜிங்குச்சக்க
ஜினக்கு ஜிங்குச்சக்க
ஈக்களாட புது புது பூவில்லே
பூக்கள் ஆட இளமையின் தீவிலே
நானும் ஆட எனக்கொரு ஜோடியாய்
மானும் ஆட சுகம் வரும் கோடியாய்
இழுக்குதா மயக்குதா
அடிக்கும் டீங்கு டங்கா ஆ ஹா
கலைஞனின் பாட்டு தான்
அடிக்கும் டீங்கு டங்கா ஆ ஹா
இது ஒரு வேட்டு தான்
எடக்கு முடக்கான சரக்கு
இங்கு எடுத்து தரதான்னே இருக்கு
கணக்கு வழக்கேது இதுக்கு
இசை குடுத்து குறையாது எனக்கு