En Aasai Machan |
---|
என் ஆசை மச்சான்
இன்னும் கொஞ்ச நேரம் கொஞ்சலாம
ஓயாம நாளும்
முத்தமிட்டு சண்ட போடலாமா
ஹேய் சின்ன சின்ன
பார்வையாள
வண்ண வண்ண வானவில்ல போல
வாழ்க்கை மாறிபோச்சே
உன்னாலஆஅ
எல்லாமே ஏஏ
எந்நாளும் நீயும்
என் முன்ன வந்து
கொன்னு போடுற
ரெண்டு இச்சை கொண்ட
பச்சை புள்ள கண்ணால
வாழும் காலம் எல்லாம்
ஒன் கைய கோக்கனும்
நெஞ்சில சாயணும்
கொஞ்சி தீர்க்கணும்
ஒண்ணா வாழனும்
உன்னில் சேரனும்
உன்ன தாங்கனும்
வேறென்ன வேணும் இது போதும்
என் ஆசை மச்சான்
இன்னும் கொஞ்ச நேரம் கொஞ்சலாம
ஓயாம நாளும்
முத்தமிட்டு சண்டை போடலாமா
உன்னுடைய தோளுல
உப்பு மூட்டை போகணும்
சின்ன புள்ள போல என்ன
நீ கொஞ்சனும்
நாம சேர்ந்திருக்கும்
நேரம் எல்லாம் சந்தோசம்
என்னை கொல்லாம கொல்லுமே
உன் வாசம்
அட உன்னால உன்னால
என்ன நானே மறந்தே போனேன்
உன்ன பாக்க பாக்க
இன்பம் கூடி போகுதே
நெஞ்சுக்குள்ளே
மெல்ல மெல்ல என் காதல்
இன்னும் எல்லை மீறுதே
வாழும் காலம் எல்லாம்
ஒன் கைய கோக்கனும்
நெஞ்சில் சாயணும்
கொஞ்சி தீர்க்கணும்
ஒண்ணா வாழனும்
உன்னில் சேரனும்
உன்ன தங்கணும்
வேறென்ன வேணும் இது போதும்
என்னுடைய வீட்டுக்கு
உன்ன கூட்டி போகுறேன்
ஆசை பட்ட வாழ்க்கை எல்லாம்
நான் வாழுறேன்
நெஞ்சம் இந்த நாளை
எண்ணி எண்ணி கொண்டாடும்
கூட இல்லாத நேரமோ திண்டாடும்
அட நீதானே எல்லாமே
வேற என்ன எனக்கு வேணும்
கனா கண்டதெல்லாம்
நெசமாக மாறியே
போனதென்ன
இன்னும் என்ன வேறேதும்
நெஞ்சு கேட்க வில்லையே
வாழும் காலம் எல்லாம்
ஒன் கைய கோக்கனும்
நெஞ்சில சாயணும்
கொஞ்சி தீர்க்கணும்
ஒண்ணா வாழனும்
உன்னில் சேரனும்
உன்ன தாங்கனும்
வேறென்ன வேணும் இது போதும்