En Peru Jokker

En Peru Jokker Song Lyrics In English


என் பேரு ஜோக்கர் லேட்டஸ்ட் ஜோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர் பார்த்தாலே கோமாளி கோமாளி

உன் பேரு ஸ்பேட்டு ராணியல்லவோ உன்னோடு நான் சேர்ந்தால் ராஜனல்லவோ

உன் பேரு ஸ்பேட்டு ராணியல்லவோ உன்னோடு நான் சேர்ந்தால் ராஜனல்லவோ ஜாக்கி என் மாமா சிங்கப்பூரு சீமான் ஜாக்கி என் மாமா சிங்கப்பூரு சீமான் சீட்டாட்ட கோமானே நானதானம்மா சீட்டாட்ட கோமானே நானதானம்மா

என் பேரு ஜோக்கர் லேட்டஸ்ட் ஜோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர் பார்த்தாலே கோமாளி கோமாளி


என் நெஞ்சம் நீ இருக்கும் இடமல்லவோ என்றென்றும் நீ சொந்தம் எனக்கல்லவோ

என் நெஞ்சம் நீ இருக்கும் இடமல்லவோ என்றென்றும் நீ சொந்தம் எனக்கல்லவோ பருவம் பார்த்தேன் மயங்கி நின்றேன் பருவம் பார்த்தேன் மயங்கி நின்றேன் உன்னோடு ஓடோடி வந்தேன் அம்மா உன்னோடு ஓடோடி வந்தேன் அம்மா

என் பேரு ஜோக்கர் லேட்டஸ்ட் ஜோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர் பார்த்தாலே கோமாளி கோமாளி