En Vaanile Ore Vannila

En Vaanile Ore Vannila Song Lyrics In English


என் வானிலே
ஒரே வெண்ணிலா என்
வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை
தாரகை ஊர்வலம்

என் வானிலே
ஒரே வெண்ணிலா

நீரோடை
போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை

நீரோடை
போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு
மயக்கம் பரவுதே வார்த்தைகள்
தேவையா

என் வானிலே
ஒரே வெண்ணிலா


நீ தீட்டும்
கோலங்கள் என்
நெஞ்சம் நான் பாடும்
கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும்
இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா

என் வானிலே
ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை
தாரகை ஊர்வலம்

என் வானிலே
ஒரே வெண்ணிலா