Enai Aalum Mary Madha |
---|
எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா
என்றும் துணை நீயே மேரி மாதா
எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா
என்றும் துணை நீயே மேரி மாதா
பரிசுத்த ஆவியாலே
பரபுத்திரன் ஈன்ற தாயே
பரிசுத்த ஆவியாலே
பரபுத்திரன் ஈன்ற தாயே
பிரபு இயேசு நாதன் அருளால்
புவியோரம் புனிதம் அடைந்தார்
எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா
என்றும் துணை நீயே மேரி மாதா
நெறி மாறி வந்ததாலே
நகைப்பானதே என் வாழ்வே
நெறி மாறி வந்ததாலே
நகைப்பானதே என் வாழ்வே
கணமேனும் சாந்தி இல்லையே
அணு தினமும் சோதியாதே
எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா
என்றும் துணை நீயே மேரி மாதா