Enna Pannuven |
---|
ஹோஹோ ஹோஹோஹோ
ஹோஹோஹோஹோஹோ
என்ன பண்ணுவேன்
நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன்
என் நெஞ்சைத்தான் என்ன பண்ணுவேன்
நான் என்ன பண்ணுவேன்
தள்ளாடுதே தடுமாறுதே
உன் பின்னால் தத்தித் தாவுதே
வேண்டாமென்றே சொன்னாலுமே
கேட்காமல் உன்னைத் தேடுதே
பெண்ணே உன் கண்ணாலே
நெஞ்சில் காயம் தானடி
ஏதேதோ ஆகின்றேன்
இது மாயம் தானடி
எங்கெங்கோ போகின்றேன்
காதல் மேகம் தானடி
ஆனாலும் சொல்லாத
காதல் சோகம் தானடி
நான் என்ன பண்ணுவேன்
நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன்
நான் என்ன பண்ணுவேன்
நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன்
தள்ளாடுதே தடுமாறுதே
உன் பின்னால் தத்தித் தாவுதே
காதல் தேர்வு இது
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
இதில் தோற்றுப் போனால்
நான் என்ன பண்ணுவேன்
என்ன சொல்வாயோ
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
என்னை விட்டுச் சென்றால்
நான் என்ன பண்ணுவேன்
வரும் காற்றிலே உந்தன் வாசனை
என்றும் நெஞ்சிலே உந்தன் யோசனை
இந்தக் காதலே ஒரு வேதனை
இது வந்த பின் தரும் சோதனை
இந்த மாற்றம் யாவும் தந்ததாரு
மாயா மாயா
நெஞ்சை தீயின் மேலே விட்டதாரு
மாயா மாயா
அடிப் போடி என்ன பண்ணுவேன்
நான் என்ன பண்ணுவேன்
ஐயய்யோ என்ன பண்ணுவேன்
நான் என்ன பண்ணுவேன்
தள்ளாடுதே தடுமாறுதே
உன் பின்னால் தத்தித் தாவுதே
தித்திப்பானேனே
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
இதை ஒத்திப் போட்டாலே
நான் என்ன பண்ணுவேன்
தூரல் கண்டேனே
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
உடன் குடையை தந்தாயே
நான் என்ன பண்ணுவேன்
முன்பு கூட்டத்தில்
நீ ஒருத்தி தான்
இன்று எங்குமே நீ ஒருத்திதான்
இந்த நெஞ்சமே ஒரு பருத்திதான்
அதை கொளுத்தினால் எங்கும்
காதல் தீ தான்
எந்தன் வானவில்லை பூட்டச் சொன்னாய்
மாயா மாயா
என்னை மௌனமாக கத்தச் சொன்னாய்
மாயா மாயா
அடிப் போடி என்ன பண்ணுவேன்
நான் என்ன பண்ணுவேன்
ஐயய்யோ என்ன பண்ணுவேன்
நான் என்ன பண்ணுவேன்