Enna Solla

Enna Solla Song Lyrics In English


என்ன சொல்ல ஓஹோஎன்ன சொல்ல ஓஹோஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை

என்ன சொல்ல ஓஹோஎன்ன சொல்ல ஆஹாஹ்ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை

என்ன சொல்ல ஓஹோஎன்ன சொல்ல

கைகளை சேர்க்கும் மணவறை கோலம் கனவுகள் ஊறும் தனியறை பாடம் கைகளை சேர்க்கும் மணவறை கோலம் கனவுகள் ஊறும் தனியறை பாடம்

காதல் என்னும் இன்பங்களை கையில் பெறும் வண்ணங்களை ஏங்கும் இளம் எண்ணங்களை இன்பம் தரும் கன்னங்களை

என்ன சொல்ல ம்ம்என்ன சொல்ல ஆஹாஹ்ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை

என்ன சொல்ல ஓஹோஹோஎன்ன சொல்ல




காதலன் கைகள் சோதனை போட காதலி உள்ளம் காமனை பாட காதலன் கைகள் சோதனை போட காதலி உள்ளம் காமனை பாட

காலை வரை கலந்தாலென்ன காலங்களை மறந்தாலென்ன வானில் மனம் பறந்தாலென்ன நாளும் சுகம் பிறந்தாலென்ன

என்ன சொல்ல ம்ம்என்ன சொல்ல ஓஹோஹ்ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை

என்ன சொல்ல ஓஹோஹோஎன்ன சொல்ல ஆஹாஹ் ஆசைகள் தொடர் கதை அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை

என்ன சொல்ல ஆஹாஹாஹ்என்ன சொல்ல