Enna Venum

Enna Venum Song Lyrics In English


என்ன வேணும் தின்னுங்கடா டோய்
இஷ்டம் போல வெட்டுங்கடா டோய்
பொண்ணு புள்ள நின்னுருக்கு டோய்
தின்னுப்புட்டு வாழ்த்துங்கடா டோய்

சிகரெட்டு தண்ணி
சிக்கன் பிரியாணி
கெடைச்சத அள்ளு கொடுக்கிறேன் பில்லு
வள்ளல் இங்கு நான்தான் டோய்

என்ன வேணும் தின்னுங்கடா டோய்
இஷ்டம் போல வெட்டுங்கடா டோய்

ஹேய் ஹேய் ஹேய் ஹே
ஹேய் ஹேய் ஹேய் ஹே
எனக்கு அப்பன் வச்ச
சொத்து சுகம் இருக்கு
எவன்டா என்ன வந்து
கேக்குறது கணக்கு

நெனச்சா ஒங்களுக்கு
நான் கொடுப்பேன் விருந்து
குடிச்சா வச்சிருக்கேன்
கூடவேதான் ஹஹா மருந்து

சொந்தம்முன்னு பந்தமுன்னு
யாரும் இல்ல எனக்கு
நான்தான் தனிமரம்
கவலைகள் எதுக்கு
நாளும் கும்மாளம்
அந்தி பகல் ஆட்டம் கொண்டாட்டம்
உள்ளதைத்தான் சொல்லிபுட்டேன் டோய் டோய் டோய்

என்ன வேணும் தின்னுங்கடா டோய்
இஷ்டம் போல வெட்டுங்கடா டோய் ஹா
பொண்ணு புள்ள நின்னுருக்கு டோய் ஹோய் ஹோய் ஹோய்
தின்னுப்புட்டு வாழ்த்துங்கடா டோய் டோய் டோடோய்

எனக்கு புத்தி சொல்ல
தேவை இல்ல யாரும் ஹஹா
தானே தத்துவங்கள்
மூளையிலே ஊறும்ஹோஒஹூ


எவனோ பத்து பேரு பூமியிலே
ஞானி ஹ ஹா
மீதி உள்ளவங்க
என்ன போல தேனீ

சேவல் வந்து கூவும் வரை
சிந்துகள படிப்போம்
காலை வரையிலே கனவுல மிதப்போம்
இன்பம் ஏறாலம்
என்னுடைய நெஞ்சும் தாராளம்
உள்ளதைதான் சொல்லிபுட்டு
டோய் டோய் டோய் டோடோய்

என்ன வேணும் தின்னுங்கடா டோய்டோய்
இஷ்டம் போல வெட்டுங்கடா டோய்வெட்டு
பொண்ணு புள்ள நின்னுருக்கு டோய் ஆஹா ஹா ஹா
தின்னுப்புட்டு வாழ்த்துங்கடா டோய்

சிகரெட்டு தண்ணி
சிக்கன் பிரியாணி
கெடைச்சத அள்ளு கொடுக்கிறேன் பில்லு
வள்ளல் இங்கு நான்தான் டோய் டோய் டோடோய்

என்ன வேணும் தின்னுங்கடா டோய்
ஆஹா
இஷ்டம் போல வெட்டுங்கடா டோய்ஹோய்

தரிகிட தகஜூன தகிம்தா
தரிகிட தாம் தாம்
தரிகிட தகஜூன தகிம்தா
தரிகிட தாம்
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்