Ennada Kathal |
---|
ஹாஆஅ
ஹாஆஅஆஅ
ஹாஆஅஆஅ
ஹாஆஅஆஅஹாஆஅஆஅஆஅ
என்னடா காதல் இது
எவன் சொன்ன பாடம் இது
என்னடா காதல் இது
எவன் சொன்ன பாடம் இது
கண்ணு எடுத்து பாக்க ஒரு
கன்னி இல்லையே
காலம் காலமா எனக்கு
காதல் வல்லையேநண்பா
என்னடா காதல் இது
எவன் சொன்ன பாடம் இது
கண்ணு எடுத்து பாக்க ஒரு
கன்னி இல்லையே
காலம் காலமா எனக்கு
காதல் வல்லையே
கால் கடுக்க நடந்தாலும்
பாதையும் வல்ல
இந்த காதலிலே இப்ப எனக்கு
போதையும் வல்ல
கால் கடுக்க நடந்தாலும்
பாதையும் வல்ல
இந்த காதலிலே இப்ப எனக்கு
போதையும் வல்ல
ஜோடியாக எல்லாரும்
ஜாலியாக போகும் போது
ஜோடியாக எல்லாரும்
ஜாலியாக போகும் போது
ஐடியா இல்லாம
நடு ரோட்டில் நான் வருந்த
என்னடா என்னடா
என்னடா காதல் இது
எவன் சொன்ன பாடம் இது
கண்ணு எடுத்து பாக்க ஒரு
கன்னி இல்லையே
காலம் காலமா எனக்கு
காதல் வல்லையே
அன்னம் நடை நடந்து
வந்தா ஜெயமாலினி
கன்னி இடை நெளிகிறப்போ
ஸ்ரீதேவி
கண்ணு ரெண்டும் உருட்டுறப்போ
சின்ன ஜெயபாரதி
கண்ணு ரெண்டும் உருட்டுறப்போ
சின்ன ஜெயபாரதி
உள்ளத நான் சொல்ல போனேன் ஆஹ்
அந்த பொண்ணு ஒரு மாதிரி
என்னடா காதல் இது
எவன் சொன்ன பாடம் இது
கண்ணு எடுத்து பாக்க ஒரு
கன்னி இல்லையே
காலம் காலமா எனக்கு
காதல் வல்லையேநண்பா
என்னடா என்னடா
என்னடா காதல் இது
எவன் சொன்ன பாடம் இது
கண்ணு எடுத்து பாக்க ஒரு
கன்னி இல்லையே
காலம் காலமா எனக்கு
காதல் வல்லையே