Ennoda Raasi

Ennoda Raasi Song Lyrics In English


ஹே குறி சொல்ல
வந்திருக்கும் கோடாங்கி
கேட்டுக்க மக்கா கேட்டுக்க
ஓஓஓஓ

அம்சமான சிங்க
குட்டி வாரான்டி அடுக்கடுக்கா
ஜெயிக்க போறான்டி வச்ச குறி
தப்பாமல் அடிப்பான்டி வரி புலிய
வல கையில் புடிப்பான்டி

சோழி சொன்ன வாக்கு
இது ஒரு போதும் தப்பாதே காலி
தந்த வார்த்தை இது ஒரு நாளும்
பொய்க்காதே

என்னோட ராசி நல்ல
ராசி இது எப்போதும் பெரியவங்க
ஆசி எங்க ஊரு மண மணக்கும்
காசி அட எதிர் ஆக வந்து
நின்னா தூசி

இது ஜில்லா கூத்து
அட நல்லா ஏத்து அட வெற்றி
காத்து நம்ம திக்க பாத்து

என்னோட ராசி நல்ல
ராசி இது எப்போதும் பெரியவங்க
ஆசி யே யே யே எங்க ஊரு மண
மணக்கும் காசி அட எதிர் ஆக
வந்து நின்னா தூசி தூசி

ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ எதிரி
மிரள எல்லாம் புரள ஏத்தி
அடி டா தப்பு தவிலா

காகம் காத்தாரா
கழுகும் பாத்தாரா கண்ணா
தேரடா காத்தும் அலற

செவக்க செவக்க
நெஞ்சோடு ஜெயிக்க
ஜெயிக்க போராடு வெறிக்க
வெறிக்க பந்தாடு விளையாடு
தில் ஓடு


இது ஜில்லா கூத்து
அட நல்லா ஏத்து அட வெற்றி
காத்து நம்ம திக்க பாத்து

ஹே என்னோட ராசி
நல்ல ராசி இது எப்போதும்
பெரியவங்க ஆசி யே யே யே
எங்க ஊரு மண மணக்கும்
காசி அட எதிர் ஆக வந்து
நின்னா தூசி தூசி

ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா ஏடா
செவல இது தான் ரகள
ஆடி அலுத்தா அட்றா
விசில

வாடா சகல வாங்கு
தவில பாட்டு பரந்தா
கிழிக்கும் செவில

முழிச்சு முழிச்சு
தேடு டா முத்து கிடைக்கும்
பாரடா ஜெயிச்ச மனுஷன்
பின்னால தான் ஜெய்
போடும் ஊரு டா

இது ஜில்லா கூத்து
அட நல்லா ஏத்து அட வெற்றி
காத்து நம்ம திக்க பாத்து

விஷ்லிங் :

Tags