Ennodu Vaa

Ennodu Vaa Song Lyrics In English


இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

வா குத்தாட்டம் போடு
என்னோடு வா கொண்டாட்டம் போடு
ஹே நாட்டு கோழி இது
உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ
காட்டு பயலாட்டம்
ஒரு ஆட்டம் போட்டுக்கடா
வந்தாடுடா கொண்டாடுடா
ஸ்பின் பால் இது பந்தாடுடா

என்னோடு வா
குத்தாட்டம் போடு
கை கோத்து வா
கொண்டாட்டம் போடு

ஹே நாட்டு கோழி இது
உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ
காட்டு பயலாட்டம்
ஒரு ஆட்டம் போட்டுக்கடா
வந்தாடுடா ஹே கொண்டாடுடா
ஸ்பின் பால் இது பந்தாடுடாஆஅ

ஹே கண்ணாடி தொட்டிக்குள்
மீனு உண்டு
என் கண்ணு அதையெல்லாம்
பாக்காது டா

கடலுக்குள் வலை போட்டு
கொழம்பு வெச்சா
அது போல வேர் ஏதும்
ருசிக்காது டா

பூ போட்ட பாவாடை
தேகம் தொட்டு
வா டா வா மொழம் போட்டு
மாலை கட்டு

நான் சேதாரம் இல்லாத
தங்க தட்டு
நீ வெட்டு கல்வெட்டு டா

வந்தாடுடா ஹே கொண்டாடுடா
ஸ்பின் பால் இது
ஹே வந்து பந்தாடுடாஆஅ


ஹே அம்மாடி ஆத்தாடி
காத்தாடி நீ
கண்ணால நூல் விட்டு
நான் பாக்கவா

உன்னை போல்
பல பேர பாத்தவ நா
நில்லாம உன் ஆசை
நீ சொல்ல வா

வந்தாச்சு வந்தாச்சு
வெக்கம் விட்டு
என் சட்டை பாக்கெட்டில்
முத்தம் கொட்டு

இந்த கண்ணாடி கூராச்சு
கல்லு பட்டு
கண்பட்டு கைபட்டு டா

வந்தாடுடா ஹே கொண்டாடுடா
ஸ்பின் பால் இது
ஹே வந்து பந்தாடுடா

என்னோடு வா சொர்கத்தை தேடு
கை கோர்த்து வா வெக்கத்த மூடு
ஹே நாட்டு கோழி இது
உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ

காட்டு பயலாட்டம்
ஒரு ஆட்டம் போட்டுக்கடா
வந்தாடுடா ஹே கொண்டாடுடா
ஸ்பின் பால் இது பந்தாடுடாஆஅ