Etharkkum Thayar

Etharkkum Thayar Song Lyrics In English


ஹோ ஹோ எதற்கும் தயார்
பம்பரத்தைப் போல் இருந்து
அந்தரத்திலே பறந்து
ஆடிக் காட்டவா அதற்கும் தயார்

ஹோ ஹோ எதற்கும் தயார்
பம்பரத்தைப் போல் இருந்து
அந்தரத்திலே பறந்து
ஆடிக் காட்டவா அதற்கும் தயார்ஹ்ம்ம்

ஹோ ஹோ எதற்கும் தயார்

மது உண்ணும் போதை வண்டு
மஞ்சத்தில் புரளுவதென்ன
மழை வெள்ளம் போலே எண்ணம்
நெஞ்சத்தில் திரளுவதென்ன

ஹோ மது உண்ணும் போதை வண்டு
மஞ்சத்தில் புரளுவதென்ன
மழை வெள்ளம் போலே எண்ணம்
நெஞ்சத்தில் திரளுவதென்ன
அணைப்பதில் விருப்பமா
அதற்கொரு விளக்கமா
ரசிப்பதில் வெட்கம் என்ன வேண்டுமா

ஹோஹோ எதற்கும் தயார்


முகவெட்டு பார்த்த பின்பு
முத்துக்கள் தோற்றதுண்டு
இடை வெட்டு ஆடை கண்டு
இளவட்டம் மயங்கியதுண்டு

லலலல
ஹோ முகவெட்டு பார்த்த பின்பு
முத்துக்கள் தோற்றதுண்டு
இடை வெட்டு ஆடை கண்டு
இளவட்டம் மயங்கியதுண்டு
புதுக் கலை காட்டுவேன்
முகத் திரை நீக்குவேன்
உனக்கெது தேவை என்று கூறலாம்

ஹோ ஹோ எதற்கும் தயார்
பம்பரத்தைப் போல் இருந்து
அந்தரத்திலே பறந்து
ஆடிக் காட்டவா அதற்கும் தயார்

ஹோ ஹோ எதற்கும் தயார்
எதற்கும் தயார்எதற்கும் தயார்