Ezhumalai

Ezhumalai Song Lyrics In English


எல்லா மலையிலும்
நல்ல மலை இந்த ஏழு மலைய
பத்தி தெரியாதா எல்லா மரங்களும்
நல்ல மரங்களா இங்கே
கிடைக்குமுன்னு புரியாதா

பூஞ்சோலை வானம்
சாட்சி உன் சோடி முத்து பேச்சு
கைய கோ கைய கோ கைய
கோர்க்கலாம் செஞ்சு பார்க்கலாம்
புது காதல் ஆராய்ச்சி

எல்லா மலையிலும்
நல்ல மலை இந்த ஏழு மலைய
பத்தி தெரியாதா எல்லா மரங்களும்
நல்ல மரங்களா இங்கே
கிடைக்குமுன்னு புரியாதா

பூஞ்சோலை வானம்
சாட்சி உன் சோடி முத்து பேச்சு
கைய கோர்க்கலாம் செஞ்சு
பார்க்கலாம் புது காதல்
ஆராய்ச்சி

என் ஊரு மதுரை
ஹை ஹை ஹை
என் வூட்டுக்கெதிர
ஹோய் ஹோய்
ஹோய்
புல் போட்டு புடிச்சேன்
ஹை ஹை ஹை
என் பொய் கால்
குதிரை நீதானே

நான் பொறந்தேன்
உனக்காக மண்மேலே உன்
உருவம் வரைஞ்சேனே
கண்மேலே

தினம் சப்பு கொட்டி
நான் தான் தின்னும் உப்பு
கண்டம் நீதான் உன்னை
பார்த்ததும் படு வேகமா
பசி ஏறும் அம்மாடி

எல்லா மலையிலும்
நல்ல மலை இந்த ஏழு மலைய
பத்தி தெரியாதா


பூஞ்சோலை வானம்
சாட்சி உன் சோடி முத்து பேச்சு
கைய கோர்க்கலாம் செஞ்சு
பார்க்கலாம் புது காதல்
ஆராய்ச்சி

நான் காணாங்குருவி
தெரியாதா
மலை காட்டு அருவி
புரியாதா
நான் விண்மீன் உருகி
என்னாச்சு
என் நெஞ்சை
திருகி நுழைஞ்சாயே

நான் நுழைஞ்சா
மன வீடு தாங்காதா ஓர்
சுமையில் சிறு பூவும்
தூங்காதா

பொன் மாலை நேரம்
ஆனா நீர் ஓடை நீந்தும் மீனா
அலை பாயுறேன் குடை
சாயுறேன் இந்த மாமன்
இல்லாம

எல்லா மலையிலும்
நல்ல மலை இந்த ஏழு மலைய
பத்தி தெரியாதா
எல்லா மரங்களும்
நல்ல மரங்களா இங்கே
கிடைக்குமுன்னு புரியாதா

பூஞ்சோலை வானம்
சாட்சி உன் சோடி முத்து பேச்சு
கைய கோர்க்கலாம் செஞ்சு
பார்க்கலாம் புது காதல்
ஆராய்ச்சி