French Classile

French Classile Song Lyrics In English

பாடலாசிரியர் : கே சுபாஷ்

பிரஞ்சு கிளாசிலே என் பெஞ்சு பின்னாலே நல்ல கலர் ஏறிதான் ஒரு பிகரு இருந்தது

லிட்டர் லிட்டரா ஜொள்ளு விட்டேனே லெட்டர் லெட்டரா எழுதி போட்டேனே

தினம் கனவுலையே என் நைட்டு போச்சு அவ நினைவுலையே என் வெயிட்டு போச்சு

ஐ ஆம் எ லவ்வர் பாய் ஊரெல்லாம் கேட்டுப் பார் ஐ ஆம் எ லவ்வர் பாய் ஊரெல்லாம் கேட்டுப் பார்

ச ப ச நித ப ப ப உஹ்ஹூஉஹ்ஹூஉஹ்ஹூ உஹ்ஹூஉஹ்ஹூஉஹ்ஹூ

பூவ சுமந்துட்டு ஒரு பூவு நடக்குது அத பாக்கும் போதெல்லாம் என் காலு வலிக்குது

கண்ணாலே பேசியே வலை விரிச்சாலே சொல்லாம கொள்ளாம என் மனம் பறிச்சாளே

அவ நோட்ட போட்டா நான் தோட்டம் இட்டேன் அவ விருந்து வெச்சா நான் வீட்ட வித்தேன்

ஐ ஆம் எ லவ்வர் பாய் ஊரெல்லாம் கேட்டுப் பார் ஐ ஆம் எ லவ்வர் பாய் ஊரெல்லாம் கேட்டுப் பார்

ச ப ச நித ப ப ப உஹ்ஹூஉஹ்ஹூஉஹ்ஹூ உஹ்ஹூஉஹ்ஹூஉஹ்ஹூ

குயிலு கலரிலே ஒரு பொண்ணு இருந்தாலே மயிலு போலவே அவ குரல் கொடுத்தாலே

கண்ணால கண்ணால டோரி கண்ணாலே ஸ்டார் டிவி போலவே செய்தி சொன்னாலே

அவ புள்ளி வெச்சா நான் கோலம் போட்டேன் அவ கோடு போட்டா நான் ரோடு போட்டேன்

ஐ ஆம் எ லவ்வர் பாய் ஊரெல்லாம் கேட்டுப் பார் ஐ ஆம் எ லவ்வர் பாய் ஊரெல்லாம் கேட்டுப் பார்

ச ப ச நித ப ப ப உஹ்ஹூஉஹ்ஹூ

சிங்கபூருலே ஒரு சிலைய பார்த்தேனே என் அருகில் வந்ததும் அவ வெலைய கேட்டேனே

கையாலே காலாலே வெலைய சொன்னாலே கன்னங்கள் வீங்க என்ன ஓட விட்டாளே

நான் ஓடி வந்தேன் அவ மடக்கிபுட்டா ஓட்டத்துல அவ பி டி உசா

ஐ ஆம் எ லவ்வர் பாய் ஊரெல்லாம் கேட்டுப் பார் ஐ ஆம் எ லவ்வர் பாய் ஊரெல்லாம் கேட்டுப் பார்

ச ப ச நித ப ப ப உஹ்ஹூஉஹ்ஹூ

ஐ ஆம் எ லவ்வர் பாய் ஊரெல்லாம் கேட்டு பார் ஐ ஆம் எ லவ்வர் பாய் ஊரெல்லாம் கேட்டு பார் ஐ ஆம் எ லவ்வர் பாய் ஊரெல்லாம் கேட்டு பார்