Gopaalanae Baala Gopaalanae |
---|
ஆண் மற்றும் கோபாலனே பால கோபாலனே
கோபாலனே வேணு கோபாலனே
புன்னகை காட்டிடும் கண்கவி லோசன
புன்னகை காட்டிடும் கண்கவி லோசன
கோவிந்தனே தேவகி மைந்தனே
கோவிந்தனே தேவகி மைந்தனே
குவலய தடத்தாள் மகனே சுந்தர
குவலய தடத்தாள் மகனே சுந்தர
முரளி தர மண மோகன துறவற
முகுந்த மாதவ பரமதயாள முரளி