Gun-In Kaadhal |
---|
நெஞ்சே வேண்டாம் நடுங்காதே
உன் அழகான கைகள் கொண்டு நீ
அன்போடு என்னை அழுத்தடி
கண்ணே வேண்டாம் கலங்காதே
நான் உயிரோடு உன்னை மீட்கவே
உன் விரலாலே என்னை மீட்டடி
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
காத்திருந்தேன் காதலுடனே
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
மோதிடுவேன் மோகத்துடனே
என்னை உந்தன் கையில் வைத்து
கொண்டால் போதும் அன்பே
நான் போதுமே
அட ஆண்கள் போல இல்லாமல்
உனக்காகவே நான் இருப்பேன் அன்பே
நான் போதுமே
நூறு ஆட்கள் பலமுள்ளவன்
உன் கையிலே என்றும் இருப்பேன் அன்பே
நான் போதுமே
அட ஆண்கள் போல இல்லாமல்
உனக்காகவே நான் இருப்பேன் அன்பே
நான் போதுமே
நூறு ஆட்கள் பலமுள்ளவன்
உன் கையிலே என்றும் இருப்பேன் அன்பே
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
காத்திருந்தேன் காதலுடனே
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
மோதிடுவேன் மோகத்துடனே
என்னை உந்தன் கையில் வைத்து
கொண்டால் போதும் அன்பே
{கபிஸ்கபா
கபிஸ்கபா
கபிஸ்கபா கோகோ } (2)
{டிகக்கு டா
டிகக்கு டா
டிகக்கு டா கோகோ} (2)
கோகோ} (4)