Hai, En Kai Mela |
---|
ஹை என் கை
மேல நிலா குட்டிதான்டி
பஞ்சு கன்னம் கவ்வி
கண்ணடிப்பேன் சீண்டி
உன் எரியீட்டி
இடுப்பாட்டி அழகாலே
குளிப்பாட்டி உல மூட்டி
போகாதே அங்காரி
உன் உதட்டோரம்
கொடியாட்டி உயிரோட
ரயிலோட்டி சிறு தொட்டி
போடாதே சிங்காரி
ஏ பத்துற பத்துற
பார்வையில் புத்திய
செத்துறியே ஒரு சக்கர
முத்திர போடுடி சித்திர
புத்திரியே
சேல மேல உன்
பட்டா பட்டி ஒட்டா ஒட்டி
பல்ல இளிக்குது
கோழி கண்ணு
ஒரு பிட்டா தட்டி
கொட்டா கட்டி உள்ள
இழுக்குது
என் வேலாமுட்டி
காட்டாறா கரைய வெக்காத
பொன் நெலா நெத்தி
பொட்டோரம் அலைய வெக்காத
உன் உரலுகட்ட
விரலு பட்டா சிலுசிலுப்பு
வெடி
நீ சரிய விட்ட
நிழலு பட்டா கிலு
கிலுக்குதடி
வாட பட்டா அட
கன்னா பின்னா
எண்ணமெல்லாம்
வந்து போகுது
ஆடு ஒன்னு
இந்த பொன்னாங்கன்னி
பொண்ண அள்ளி தின்னு
போகுது
அடி சில்லா
எட்ட சிக்காகி திரிய
விட்டாலே
என் சல்லா
கட்ட காத்தாகி
கலைய விட்டானே
இவ மடிப்புக்குள்ள
மடிஞ்சு புட்டேன் கத
முடிஞ்சிருச்சு
ஒரு முதல
வந்து முயலு கிட்ட
சரணடஞ்சிருச்சு
ஹே தந்தன தந்தன
ரா ரா ஆ ராராரா தந்தன
தந்தன ரா ஹே தந்தன
தந்தன ரா ரா ஆ ராராரா
தந்தன தந்தன ரா தன
தந்தன தந்தன ரா ரா ரா
தந்தன தந்தன ரா