Hakuna Matata |
---|
ஹக்கூனா மட்டாடா
என்ன ஒரு தத்துவம்டா
ஹக்கூனா மட்டாடா
அத நாமளும் கத்துப்போம்டாஆஅஆஅ
அப்படின்னா இனி
கவலையே இல்லையேடா
இந்தப் பாடமே
ஏ போதுமே
ஹக்கூனா மட்டாடா
ஹக்கூனா மட்டாடா
ஆமா அதான் எங்க கொள்கை
என்ன உங்க கொள்கை
கொள்கை ஏதும் வெச்சுக்ககூடாது
அதான் எங்க கொள்கை
கரெக்ட்டா அதேதான்
அந்த ரெண்டு வார்த்தைய சொன்னா
எல்லா பிரச்னையும் தீர்ந்திரும்
என் நம்ப பூம்பாவ எடுத்துக்கோ
அவன் குட்டி பன்னியா இருந்தப்போ
குட்டி பன்னியா இருந்தப்போ
என்னடா ஆச்சி
கொஞ்சம் பீலிங்கா ஆயிடுச்சி மச்சான்
ஹே வாசத்தில் ஏதோ ஒண்ணு
குறைஞ்சுதாம்
அவன் தின்னதில் புல்நிலமே
மறைஞ்சுதாம்
வெளிய எருமத்தோல்
ஆனா உள்ள குழந்தைபோல்
அது வலிக்கும்
என் நண்பர்கள் இழிவா சொன்னால்
உன் கூடவே இருந்ததுக்கு
இப்ப நான் ரொம்ப வருத்தப்படுறேன் தெரியுமா
போச்சே மானம்
என்ன அவமானம்
என் பேர நான் மாத்திருக்கனும்
என்னன்னு? வாசன்னா?
நான் சோகம் ஆனேன்னா?
காத்து நான் விட்டேன்னா
நீ யாரு என்ன தடுக்க?
முடியலபா முடியல
என்னால அந்த நாதத்தா தாங்க முடியல
ஹக்கூனா மட்டாடா
என்ன ஒரு தத்துவம்டா
ஹக்கூனா மட்டாடா
அதை நீ கத்துக்கடா
அதாவது இனிமேல்
கவலையே இல்லையடா
அப்படிதான் பாடு ரோஜா
அனைவரும் : இந்தப் பாடமே
ஹே போதுமே
ஹக்கூனா மட்டாடா
ஹக்கூனா மட்டாடா
அதாவது இனிமேல்
கவலை இல்லையடா
அனைவரும் : இந்தப் பாடமே
ஹே போதுமே
ஹக்கூனா மட்டாடா ஹோ ஓஒ
ஹக்கூனா மட்டாடா ஹேய் ஏ
ஹக்கூனா மட்டாடா ஹோ ஓஓ
அதாவது இனிமேல்
கவலை இல்லையடா
அனைவரும் : இந்தப் பாடமே
ஹே போதுமே
ஹக்கூனா மட்டாடா ஹோ ஓஒ
திரும்ப பாடலாமா
போதும்டா ரொம்ப பாடிட்டோம்டா