Hari Hari Hari Om |
---|
லா லா லா லலல்ல லல்லா
லா லா லா லலல்ல லல்லா
ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
இளமை நல்ல இளமை
இளமை
இனிமை என்றும் இனிமை
இனிமை
நாம்மனம் போல் பாடும்
ஆனந்தத்தின் எல்லை
நாளும் அறிந்திடுவோம்
ஓம் ஓம் ஓம்
ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
ஆண் லா லா லா
பெண் லல லல்ல லல்ல லாலா
ஆண் லல்லா ல லா
பெண் லல லல்ல லல்ல லாலா
தாளக் கணக்கில்
ஆண் பொன்மேனிகள் தள்ளாட
பெண் வாலிப நூல்படி ஊஞ்சலில் ஆட
தாளக் கணக்கில்
ஆண் பொன்மேனிகள் தள்ளாட
பெண் வாலிப நூல்படி ஊஞ்சலில் ஆட
உண்டாகும் போதை என்ன
கொஞ்சாத லீலை என்ன
நாம் காணலாம் வா வா வா
பெண் லலல் ல லலல் ல லா
செந்தூரப் பூவெடுத்து
சிந்தாத தேன் வடித்து தா தா தா
பெண் லலல் ல லலல் ல லா
பாடங்களை சொல்லும்
வேதம் படித்திடுவோம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
ஞானம் நமக்கு
ஆண் நல் ராத்திரி உண்டாக
பெண் ஆரம்பமே ஒரு சாஸ்திரமாக
ஞானம் நமக்கு
ஆண் நல் ராத்திரி உண்டாக
பெண் ஆரம்பமே ஒரு சாஸ்திரமாக
ஈரேழு லோகமென்ன
சர்வாங்க யோகமென்ன
கை கூடலாம் வா வா வா
பெண் லலல் ல லலல் ல லா
பஞ்சாங்கம் பார்ப்பதில்லை
ஆருடம் கேட்பதில்லை வா வா வா
பெண் லலல் ல லலல் ல லா
தேகங்களை கொஞ்சம்
தேனில் நனைத்திடவோம்
ஆண் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
இளமை நல்ல இளமை
இளமை
இனிமை என்றும் இனிமை
இனிமை
நாம்மனம் போல் பாடும்
ஆனந்தத்தின் எல்லை
நாளும் அறிந்திடுவோம்ஓஒஓ
ஓம் ஓம் ஓம்
ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி