Hello Maruthi

Hello Maruthi Song Lyrics In English




ஹல்லோ மாருதி
உன் பேரென்ன சொல்லடி
சியலோ கார் அடி
அது பறக்குது உன்னை தேடி

ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்தா தானே குஷிபா
ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்தா தானே குஷிபா

உன் பேர்அன் லவ்லி வாசம்
என் பேரை சொல்லி வீசும்
 இது ஒன் வே லைப் ஜூலி
நம் லைப்போ என்றும் ஜாலி
நம் சுதந்திரம் நிரந்தரமே

ஹே ஹே ஹே

ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்தா தானே குஷிபா
குஷிபா

ஹே ஹே ஹே

பெல்பாட்டம் கரகாட்டம்
அது அந்தக்காலம்
 டைட்ஜீன்ஸ் பிரேக் டான்ஸ்
இது இந்தக்காலம்

ஆ ஆஅ ஆ

புது ரோசு ஹேய் கிளாசு
இவ கூலிங்கிளாஸ்சு
எக்சாமே எழுதாமல்
நாம் நட்பில் பாஸ்சு

ஹோய் வேடந்தாங்கல் பறவைகள் போல
வாழ்க்கை முழுதும் பறந்திருப்போம்
 பூக்கள் பேசும் பாஷைகள் கூட
நட்பால் நாங்கள் மொழி பெயர்ப்போம்

அந்த சல்வார் நிலவை பாரு
பியூட்டி
அட சல்யூட் ஒன்னு போடு
ஜாலி

அந்த சல்வார் நிலவை பாரு
அட சல்யூட் ஒன்னு போடு
 நம் ஹார்ட்டை இப்ப
கெட்சப் செய்ராடா

ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்தா தானே குஷிபா
குஷிபா



வா நண்பா எது வேண்டும்
ஒரு லிஸ்ட்டு போடு
 நிலவிங்கே வரவேண்டும்
ஒரு லிப்ட்டு போடு

ஆஅஆஅ

தடையேதும் கிடையாது
ஏது கட்டுப்பாடு
 கிளிஞ்சல்கள் கிடைத்தாலும்
அதில் முத்தை தேடு

ஹோ ஏரோப்ளேனில் ஏறிய காலம்
இன்சாட்டூவில் இறங்குதடா
 ஏதேன் தோட்டம் அனுப்பிய ஆப்பிள்
ஹைவ்வே ரோட்டில் நடக்குதடா

நம் வாலிப நாட்கள் சொர்க்கம்
பியூட்டி
நாம் வாசனை பூக்களின் வர்க்கம்
ஜாலி

நம் வாலிப நாட்கள் சொர்க்கம்
நாம் வாசனை பூக்களின் வர்க்கம்
 இங்கு குட்பை இல்லை
வெல்கம் மட்டும்தான்

ஹலோ குட் மார்னிங்
ஜோஷிபா ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்தா தானே குஷிபா ஹஹா
 ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்தா தானே குஷிபா

ஹே

உன் பேர் அன் லவ்லி வாசம்
என் பேரை சொல்லி வீசும்
 இது ஒன் வே லைப் ஜூலி
நம் லைப்பே என்றும் ஜாலி

நம் சுதந்திரம் நிரந்தரமே

ஹே ஹே ஹே

ஹல்லோ மாருதி
உன் பேரென்ன சொல்லடி
சியலோ கார் அடி
அது பறக்குது உன்னை தேடி

ஹல்லோ மாருதி ஹே ஹே
சியலோ கார் அடி ஹே ஹே