Hey Danny

Hey Danny Song Lyrics In English


தத்தாவி தாவி தலையாட்ட
வாலாட்டி லூட்டி இவன் சேட்டை

இவன் போகும் ரூட்டெல்லாம்
அட வேகம் குறையாதே
இவன் மேய்யும் காட்டில்தான்
பயம் ஏதும் கிடையாதே

டஃப் கேஸ்ஸானாலும்
சீன்னா நிப்பான்
யாரானாலும் ஓட வெப்பான்

பௌ பௌ பௌ பௌ
சு சு சு சு
பௌ பௌ

ஹே டானி ஹே டானி
கிரைம் கேஸ்ஸ தட்ட வா நீ
ஹே டானி ஹே டானி
அக்குயூஸ்ட்ட அள்ளி போ நீ

ஹே டானி ஹே டானி
வழி வேட்டை தடம்தான் நீ
ஹே டானி ஹே டானி
உன் மாஸ்ஸ காட்டி போ நீ

ஊர் காவல் உள்ள நிக்குறான்
யாரோடும் மல்லு கட்டுறான்
புது வட்டம் போட்டு நிக்குறான்
யார் இவன்

தூரம் துரத்தி வர
கால்கள் பறந்து வர
தேடி தடயம் ஒன்று
காட்டுதே

பாச மிருகம் இத
வேஷ வலையில் விழ
நாச நரகமொன்று
தோண்டுதே

இவன் பக்கம் வந்தெல்லாம்
நீ சத்தம் போடாதே
உன் பக்கா பிளான் எல்லாம்
ஒரு பப்பும் வேகாதே


காட்டுக்குள்ளும் கோட்டைக்குள்ளும்
காவல் காப்பானே
ஸ்பாட்டுகுள்ள சீன்னா உள்ள
கால வைப்பனே

தீவெல்லாம் தடயம் தொடுதே
கண்டானே குற்ற பிரிவே
அறம் சினம் இவன் முகம்
வேட்டையாடும் வேட்டைக்காரன் இவன்

தத்தாவி தாவி தலையாட்ட
வாலாட்டி லூட்டி இவன் சேட்டை

இவன் போகும் ரூட்டெல்லாம்
அட வேகம் குறையாதே
இவன் மேய்யும் காட்டில்தான்
பயம் ஏதும் கிடையாதே

டஃப் கேஸ்ஸானாலும்
சீன்னா நிப்பான்
யாரானாலும் ஓட வெப்பான்

பௌ பௌ பௌ பௌ
சு சு சு சு
பௌ பௌ

ஹே டானி ஹே டானி
கிரைம் கேஸ்ஸ தட்ட வா நீ
ஹே டானி ஹே டானி
அக்குயூஸ்ட்ட அள்ளி போ நீ

ஹே டானி ஹே டானி
வழி வேட்டை தடம் தான் நீ
ஹே டானி ஹே டானி
உன் மாஸ்ஸ காட்டி போ நீ