Hey Raja |
---|
ஹே ராஜாகடிக்காதீங்க
பூ மேனி பொறுகாதுங்க
மந்திரிக்க போறேன்
எந்திரிச்சு வாங்க
மந்திரிக்க போறேன்
எந்திரிச்சு வாங்க
சொன்ன பின்ன நான்தானே ராஜா
கன்னத்துல ஹே ராஜாகடிக்காதீங்க
பூ மேனி பொறுகாதுங்க
இந்த பெண்ணை விட்டு விடு
எந்தன் மனம் தாங்காதே
வெட்டு பட்ட காயத்துல கைய கிய வைக்காதே
தண்ணி பட்டா இந்த புண்ணு ஆறாதே ஹே
கன்னி தொட்டா அந்த வலி தோன்றாதே ஹே
ராஜாங்கம் என்னாச்சு ராஜா ராஜா
புண்ணா போச்சு பொன் ரோஜா
ஹே ராஜாகடிக்காதீங்க
பூ மேனி பொறுகாதுங்க
காலோடுதான் கால் பின்னுமே
தள்ளாடுவான் பின்னும்போது
போதையிலே பாதையிலே
மேனி கொஞ்சம் தள்ளாடும்
மாலை வரை கன்னி மனம் மாளாது ஹே
ராணி மகள் கண்கள் இன்று தூங்காது ஹே
காத்திருப்பில் உள்ளதென பாலாதேனா
பாலில் தேனை சேர்ப்பேன் நான்
ஹே ராஜாகடிக்காதீங்க
பூ மேனி பொறுகாதுங்க
மந்திரிக்க போறேன்
எந்திரிச்சு வாங்க
ஹே மந்திரிக்க போறேன்
எந்திரிச்சு வாங்க
சொன்ன பின்ன நான்தானே ராஜா
கன்னத்துல ஹே ராஜாஹே கடிக்காதீங்க
அஹ பூ மேனி பொறுகாதுங்க