Hot Party

Hot Party Song Lyrics In English


நன னன நன னா
நனனானாநானாநனன னானா

தூஊதூஊஊ

நனனா நனனா நனனானா
நனனா நனனா நனனானா நோ நோ
நனனா நனனா நனனானா
நனனா நனனா நனனானா ன னனானா

ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி
உன் லுக்கு சிம்லா ஊட்டி
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி
உன்னை வெல்ல ஏது போட்டி

ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி
என் லுக்கு சிம்லா ஊட்டி
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி
என்னை வெல்ல ஏது போட்டி

அடி ஊரை கொல்லும்
ஆந்த்ரக்சு உன் கண்ணில் இருக்குது
உன்னை கண்டால்
என் உடம்பு அன்றாடம் இறக்குது

ஹே லப்பு டப்பு என்றுதான்
நெஞ்சம் மூச்சு வாங்கி நின்றதா

பெண் : ஏ யஹ் ஏ ஏ

ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி
உன் லுக்கு சிம்லா ஊட்டி
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி
உன்னை வெல்ல ஏது போட்டி
யாஹூஏ



பூகம்பம் என்று வருது
அது உன்னை பார்த்தால் நித்தம் வருது
ஒரு அட்ராக்சன் உன்மேல்
உன்னை வைத்தேன் என்மேல்

உள்ளம் எங்கும்
உந்தன் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறேன்
எந்தன் நெஞ்சை பிளந்தால்
அந்த உண்மை தெரியும்
அன்பின் அவஸ்தைக்கு
முடிவென்னமா


ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி
என் லுக்கு சிம்லா ஊட்டி
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி
என்னை வெல்ல



என் வீட்டின் இன்டர்நெட்டில்
ஹொ ஹொ ஹொ ஹொஹோ
என் வீட்டின் இன்டர்நெட்டில்
ஒரு வெப்சைட் உந்தன் பேரில் இருக்கு

அதில் செய்வோமா சாட்டிங்
நீயே சொல்லு டேட்டிங்

சும்மா சும்மா ரெய்கி விட்டு
சூட்ட கிளப்புவ
டெம்ப்ரேச்சர் பார்கையில்
தெர்மோமீட்டர் தெறிக்கும்
காதல் ஜுரத்துக்கு மருந்தென்னம்மாஹ

ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி
உன் லுக்கு சிம்லா ஊட்டி ய யஹ்
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி
உன்னை வெல்ல ஏது போட்டி

ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி
என் லுக்கு சிம்லா ஊட்டி
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி
என்னை வெல்ல ஏது போட்டி

அடி ஊரை கொல்லும்
ஆந்த்ரக்சு உன் கண்ணில் இருக்குது
உன்னை கண்டால்
என் உடம்பு அன்றாடம் இறக்குது

லப்பு டப்பு என்றுதான்
நெஞ்சம் மூச்சு வாங்கி நின்றதா

இட்ஸ் ஹாட் மேன்