Inbame Pongume |
---|
இன்பமேபொங்குமே
இன்பமே பொங்குமே
ஒன்றானோம் நெஞ்சிலே
உறவானோம் அன்பிலே
ஒன்றானோம் நெஞ்சிலே
உறவானோம் அன்பிலே
இருவர் : எந்நாளும் இல்லறமே
இனிதாக செல்லுமே
இன்பமே பொங்குமே
இன்பமே பொங்குமே
உன் கண்களெனும் வெண்ணிலா
காதல் ஜோதி வீசுதே
கன்னல் மொழி மௌனமாய் பேசுதே
உலகமெனும் கடலிலே
ஒற்றுமை படகிலே
உலகமெனும் கடலிலே
ஒற்றுமை படகிலே
உலவியே மகிழலாம் பிரியாமல் வாழ்விலே
உலவியே மகிழலாம் பிரியாமல் வாழ்விலே
இருவர் : எந்நாளும் இல்லறமே
இனிதாக செல்லுமே
இன்பமே பொங்குமே
இன்பமே பொங்குமே
மணம் வீசும் சோலையிலே
வளர் காதல் பூங்குயிலே
ஆஅஆஅஆஆஅஆஆ
மணம் வீசும் சோலையிலே
வளர் காதல் பூங்குயிலே
மனம் போலே நாம் இணைந்தோம்
மதுர கானம் பாடலாம்
மனம் போலே நாம் இணைந்தோம்
மதுர கானம் பாடலாம்
இருவர் : எந்நாளும் இல்லறமே
இனிதாக செல்லுமே
இன்பமே பொங்குமே
இன்பமே பொங்குமே
அசைந்தாடும் பூங்கொடி நீயே
அலை மோதும் கொடி படரும்
மாந்தரு நீயே
இசை பாடும் தென்றலே
எனதாசை அன்பரே
இருவர் : இன்றுபோல் என்றுமே
கொஞ்சி பேசி மகிழலாம்
இன்றுபோல் என்றுமே
கொஞ்சி பேசி மகிழலாம்
இருவர் : எந்நாளும் இல்லறமே
இனிதாக செல்லுமே
இன்பமே பொங்குமே
இன்பமே பொங்குமே