Indiane Vaa |
---|
இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா இளையவனே வா
மழை தண்ணீரில் பொன்
செய்வோம் வா
துளிகள் கூடி
ஆறாகும் நீ வரலாற்று
துளியாக வா வல்லவனே
வா உன் வலது கரம்
அணையாகும் வா
இரு மலைகளை
பொருத்தி நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோவில் ஒன்றை
கட்டுவோம்
சேர்வோமா
சேர்வோமா
ஓர் ஜாதி ஆவோமா
சேர்வோமா
சேர்வோமா
ஓர் ஜாதி ஆவோமா
ஊரெல்லாம் சேர்வோமா
உற்சாகம் கொள்வோமா
போா்களம் காண்போமா
காண்போமா
இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா
ஆஆஆ
ஹோ ஹோ
தண்ணீர் இல்லாமல்
மனிதர் கிடையாது வா மனிதர்
இல்லாமல் மாற்றம் கிடையாது
புலியாகி வெளியாகி போராடு
சேர்வோமா
சேர்வோமா
ஓர் ஜாதி ஆவோமா
சேர்வோமா சேர்வோமா
ஓர் ஜாதி ஆவோமா
விலங்கிட்ட விலங்காக
இனி மேலும் வாழ்வோமா
போா்களம் காண்போமா
காண்போமா
இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா
வெள்ளை இருள்
நீங்கி காந்தி தேசம்
பேர் பெற வேண்டும்
கங்கை காவேரி தொட
வேண்டும் நம் பாலை
வனத்தில் பாதை விட
வேண்டும்
சேர்வோமா
சேர்வோமா
ஓர் ஜாதி ஆவோமா
வெல்வோமா வெல்வோமா
விதியெல்லாம் வெல்வோமா
வரலாறு பார்போமா
கனவா கன்னமா
கச்சேரி காண்போமா
காண்போமா ஹோ
ஹோ ஓ
வரலாறு காண்போமா
கண்ணமா கண்ணமா
கச்சேரி காண்போமா
ஒன்று படு
வென்று விடு உலகில்
பெரிது என்று ஏதும் இல்லை
வா பறக்கும் வானம் அது
பெரியது தானே சிறகின் முன்னே
அது சிறியது தானே தேசம் ஒன்றாய்
செய்வோமா
சேர்வோமா
சேர்வோமா
ஓர் ஜாதி ஆவோமா
சேர்வோமா வெல்வோமா
வெல்வோமா விதியெல்லாம்
வெல்வோமா
இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா இளையவனே வா
மழை தண்ணீரில் பொன்
செய்வோம் வா
துளிகள் கூடி
ஆறாகும் நீ வரலாற்று
துளியாக வா வல்லவனே
வா உன் வலது கரம்
அணையாகும் வா
இரு மலைகளை
பொருத்தி நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோவில் ஒன்றை
கட்டுவோம்
சேர்வோமா
சேர்வோமா
ஓர் ஜாதி ஆவோமா
வெல்வோமா வெல்வோமா
விதியெல்லாம் வெல்வோமா
மலை கட்டி
வாழ்ந்தோமே அணை
கட்டி வாழ்வோமா கொடி
கட்டி ஆழ்வோமா ஆழ்வோமா