Iniya Gaanam |
---|
இனிய கானம் ம்ம்ம்
புதிய வேதம்
இளமை நாதம் ம்ம்ம்
அமுத கீதம்
கவிதை தீட்டலாம்
அதை குயில்கள் கேட்கலாம்
நதியின் பாட்டெல்லாம்
நம் அறிவை தீட்டலாம்
அனுமதி இலவசம்
அனைத்திலும் பரவசம்
நமக்கு கிடைக்கும்
இனிய கானம்
ஹேய்ஹேய்ஹேய்
புதிய வேதம்
இளமை நாதம் ஹாஹஹா
அமுத கீதம்ம்ம்ம்
இடுப்புல புடிக்கிற
சுளுக்கையும் வலிப்பையும்
ராப்பு நடனம் என்று சொல்லுறியே
உளறல பாட்டுனு உதறல கூத்துன்னு
வெத்து வாய நீ மெல்லுறியே
சபையில ஏறிட்டு
சரக்கையும் காட்டிட்டு
அதுக்குப் பிறகு பேச்ச பேசிக்கோ
விக்காத சரக்குக்கு
வைக்காதே விளம்பரம்
தலைய குனிஞ்சு கவுந்து படுத்துக்கோ
வா வா புதுசுக்கு
அது தரும் சொகுசுக்கு
கோ கோ கின்னஸ்ஸுக்கு
கூடிடும் மனசுக்கு
வேறென்ன வேலைக்கு
வாலிபம் இருக்குது
ஏய் ஏஏஏ ஏய்யா
யாயாயய்யய்ய யா ஆ ஆ
அட உமருக்கு உமருக்கு
உமரு கயாமுக்கு பாட்டேதடா
ஹொய் ஹொய்ஹொய்
ஹொய் ஹொய் ஹொய் ஹொய்
அட அவருக்கும் அவருக்கும்
சுத்திருக்கும் சுவருக்கும் பூட்டேதடா
ஹொய் ஹொய்ஹொய்
ஹொய் ஹொய் ஹொய் ஹொய்
அட அரிசிக்கும் பருப்புக்கும்
காதறுந்த செருப்புக்கும் ரேட்டேதடா
அட கடலப் புண்ணாக்குக்கும்
கழுதையின் நாக்குக்கும் பூட்டேதடா
ஹொய் நிலா அது
வானத்து மேலேஏ ஏஏஏ
நிலா அது வானத்து மேலே
பலானது ஓடத்து மேலே
சொன்னான் எங்க மேதைக்கு மேத
அவங்க அம்மா பேரு யசோதை
நிரிரிம மததநி நிகாரி நிதாம
ரிமமத தநிநிரி கநீஸ மபாக
இனிய கானம் நிதபம கரி
புதிய வேதம் பஸாநி தபாம
இளமை நாதம் தரிகிடத் தீம் தீம்த
அமுத கீதம் ததீத்த நதீத்த
கவிதை தீட்டலாம்
அதை குயில்கள் கேட்கலாம்
நதியின் பாட்டெல்லாம்
நம் அறிவை தீட்டலாம்
அனுமதி இலவசம்
அனைத்திலும் பரவசம்
நமக்கு கிடைக்கும்
இனிய கானம் ஹிஆஉஆஆ
புதிய வேதம் திதிராராரதேஹே
இளமை நாதம் ததிதுதிரிஹெய்
அமுத கீதம் ஹேய்ஹேஹேய்
ஆண் மற்றும்
ஹேய் ஹே ஹே ஹேய்
ஹேய் ஹே ஹே ஹேய்
ஹேய் ஹே ஹே ஹேய்
ஹேய் ஹே ஹே ஹேய்
அட குடுமிக்கும் குடுமிக்கும்
சிண்டு முடிக்கிறவன் சோம்பேறிடா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
அட அடுப்புல நெருப்புல
அனலுல கொதிக்குது சாம்பாருடா
ஹோய் ஹோய் ஹோய்ஹோய்
ஹோய் ஹோய்
அட குதிரைக்குக் கால் உண்டு
மதுரைக்குக் கால் இல்லை ஏன் கூறடா
அட குதிரை நடக்குது
மதுர நடக்கலே நீ பாரடா
அட ஆக மொத்தம் கூட்டிக் கழிச்சா
கணக்க எவன் கண்டு புடிச்சான்
மிச்சம் மீதி வெச்சிட வேணா
பக்தி பவரு மெச்சிட வேணா
நிரிரிம மததநி நிகாரி நிதாம
ரிமமத தநிநிரி கநீஸ மபாக
இனிய கானம் ஹா புதிய வேதம்
ஹஹா இளமை நாதம் அமுத கீதம்
கவிதை தீட்டலாம்
அதை குயில்கள் கேட்கலாம் ஹான்
நதியின் பாட்டெல்லாம்
நம் அறிவை தீட்டலாம்
அனுமதி இலவசம்
அனைத்திலும் பரவசம்
நமக்கு கிடைக்கும்
இனிய கானம்
யா
புதிய வேதம்
ஆஹா ஹ ஹா
இளமை நாதம்
ஏஹே ஹே ஹேய்
அமுத கீதம்
ய
இனிய கானம்
ஹஹஹா
புதிய வேதம்
எஏஹே
இளமை நாதம்
தட்ஸ் வெரி குட்
அமுத கீதம்
தத்தத்திதகரித்ததா