Intha Punnagai

Intha Punnagai Song Lyrics In English


இந்தப் புன்னகை
என்ன விலை

என் இதயம்
சொன்ன விலை

இவள் கன்னங்கள்
என்ன விலை

இந்த கைகள்
தந்த விலை

இந்தப் புன்னகை
என்ன விலை

என் இதயம்
சொன்ன விலை

எழுதிய கவிதைகள்
ஆயிரமோ எண்ணங்கள்
ஊஞ்சலில் போய் வருமோ

அழகிய
பெண்களின் பழக்கம்
உண்டோ பாட்டுக்கள்
பாடும் வழக்கம் உண்டோ

இந்தப் புன்னகை
என்ன விலை

என் இதயம்
சொன்ன விலை

எந்தப் பாட்டுக்கும்
தாளங்கள் வேண்டும்
எந்தப் பாவைக்கும்
காவல்கள் வேண்டும்

எந்த ஆசைக்கும்
உருவங்கள் வேண்டும்
எந்தப் பார்வைக்கும்
பருவங்கள் வேண்டும்

எந்த நேரமும்
நீ இங்கு வேண்டும்

அழகே அருகே
வருவேனே

இந்தப் புன்னகை
என்ன விலை

என் இதயம்
சொன்ன விலை

இவள் கன்னங்கள்
என்ன விலை


இந்த கைகள்
தந்த விலை

இந்தப் புன்னகை
என்ன விலை

என் இதயம்
சொன்ன விலை

கண்ணில்
பட்டதில் பாதி சுகம்
கையில் தொட்டதில்
மீதி சுகம்

இரவுக்கும்
நிலவுக்கும் வேலை
வைத்தான் காலத்தில்
காதலை வாழ வைத்தான்

இமை மூடிய
பார்வையில் மயக்கம்
இதழ் மூடிய வார்த்தையில்
மௌனம்

இந்த ஆரம்பப்
பாடத்தைப் படித்தேன்
இதை உன்னிடமே நான்
நடித்தேன்

எந்த நேரமும்
நீ இங்கு வேண்டும்

அழகே அருகே
வருவேனே

இந்தப் புன்னகை
என்ன விலை

என் இதயம்
சொன்ன விலை

இவள் கன்னங்கள்
என்ன விலை

இந்த கைகள்
தந்த விலை

இந்தப் புன்னகை
என்ன விலை

என் இதயம்
சொன்ன விலை