Iravu Mudinthuvidum |
---|
ஹ்ம்ம் ம்ஹ்ஹ்ஹ
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம்ம்
இரவு முடிந்துவிடும்
முடிந்தால்
பொழுது விடிந்துவிடும்
விடிந்தால்
ஊருக்கு தெரிந்துவிடும்
தெரிந்தால்
உண்மைகள் புரிந்துவிடும்
ம்ம்ம்ம்ம்ம்
இரவு முடிந்துவிடும்
முடிந்தால்
பொழுது விடிந்துவிடும்
காய் பழுத்துக்
கனிந்துவிட்டால்
கிளையில் தங்குமா
கைகளிலே விழுந்திடாமல்
பசியடங்குமா
காய் பழுத்துக்
கனிந்துவிட்டால்
கிளையில் தங்குமா
கைகளிலே விழுந்திடாமல்
பசியடங்குமா
பக்கத்திலே வந்து நின்றால்
வெட்கம் வராதா
பக்கத்திலே வந்து நின்றால்
வெட்கம் வராதா
பருவ காலக் காற்றடித்தால்
குளிரெடுக்காதா
இரவு முடிந்துவிடும்
முடிந்தால்
பொழுது விடிந்துவிடும்
விடிந்தால்
ஊருக்கு தெரிந்துவிடும்
தெரிந்தால்
உண்மைகள் புரிந்துவிடும்
ம்ம்ம்ம்ம்ம்
இரவு முடிந்துவிடும்
முடிந்தால்
பொழுது விடிந்துவிடும்
ஆசையென்ற ஊஞ்சலிலே
ஆட வைத்தாயே
அருகில் நின்று உருகி உருகி
பாட வைத்தாயே
அஞ்சி அஞ்சி வந்தவளை
அள்ளிக் கொண்டாயே
அஞ்சி அஞ்சி வந்தவளை
அள்ளிக் கொண்டாயே
நெஞ்சமெனும் பஞ்சணையில்
பள்ளி கொண்டாயே
இருவர் : இரவு முடிந்துவிடும் முடிந்தால்
பொழுது விடிந்துவிடும் விடிந்தால்
ஊருக்கு தெரிந்துவிடும் தெரிந்தால்
உண்மைகள் புரிந்துவிடும் ம்ம்ம்ம்ம்ம்
இருவர் : இரவு முடிந்துவிடும் முடிந்தால்
பொழுது விடிந்துவிடும் விடிந்தால்