Izuthu Potheena

Izuthu Potheena Song Lyrics In English


இழுத்து போத்தினா
படுக்க விடுவெனா
எதுக்கு இருக்குற
எனக்கு புருஷனா
மாமா ஓ மாமா
மைனா உன் மைனா
கூட என் கூட வாயா
வாயா சீராட

இழுத்து போத்தினா
படுக்க விடுவெனா
எதுக்கு இருக்குற
எனக்கு புருஷனா

பொண்ணு நெனச்சா நெனச்சா
செஞ்சு முடிப்பா முடிப்பா
தொட்டு புடிப்பா புடிப்பா
திட்டமிட்டு தோற்கடிப்பா
ஏத்துறேன் சூடு
உனை மாத்துறேன் பாரு

இப்போ உன்ன போக விட்டா
அப்புறம் நான் வாடணும்
எத்தன நாள் ஆயிருச்சு
ஒத்துழச்சு கூடணும்

தோட்டம் பூந்தோட்டம்
தேடும் நீரோட்டம்
என் மாமா
மாமா நீ தானே

இழுத்து போத்தினா
படுக்க விடுவெனா
எதுக்கு இருக்குற
எனக்கு புருஷனா
மாமா ஓ மாமா
மைனா உன் மைனா
கூட என் கூட வாயா
வாயா சீராட

இழுத்து போத்தினா
படுக்க விடுவெனா
எதுக்கு இருக்குற
எனக்கு புருஷனா ஆஅ


விட்டுப் புடிச்சா புடிச்சா
மெட்டுப் படிச்சா படிச்சா
மெல்லத் துடிச்சா துடிச்சா
தெற்கு பக்கம் காத்தடிச்சா
பாஞ்சிடும் பாரு
இந்த பாண்டியன் தேரு

பட்டப் பகல் நீ இருந்தா
நட்ட நடு ராத்திரி
கொஞ்சம் இடம் நான் கொடுத்தா
மிஞ்சும் இந்தப் பூச்செடி

மோகம் என் மோகம்
மீறும் இந்நேரம்
என் ஏக்கம் தீர்க்க
வாம்மா வா

இழுத்து போத்தினா
படுக்க முடியல
இதுக்கு மேல நான்
அடக்க வழி இல்ல
மைனா ஓ மைனா
மாமா உன் மாமா
கூட என் கூட வாம்மா
வாம்மா சீராட

இழுத்து போத்தினா
படுக்க முடியல
இதுக்கு மேல நான்
அடக்க வழி இல்ல
ஹான்ஹா