Jakkamma |
---|
ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா
அது எதுக்கு எதுக்கு எதுக்கு
கொஞ்சம் கேட்டுச் சொல்லுடா
ஏய் ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா
அது எதுக்கு எதுக்கு எதுக்கு
கொஞ்சம் கேட்டுச் சொல்லுடா
ஆண்கள் : ஒரு காலுக் கட்டு போட்டுக்கிட்டா
அந்த கல்யாணத்த பண்ணிக்கிட்டா
ஒரு காலுக் கட்டு போட்டுக்கிட்டா
கல்யாணத்த பண்ணிக்கிட்டா
பொண்ணு கைய புடிச்சுக்கிட்டா
ஆண் புடிச்சுக்கிட்டா
வாழ்க்கையின்னா என்னான்னு தெரியும்
இந்த சம்சாரத்து சமாச்சாரம்
எல்லாமே புரியும் ஹெய் ஹெய் ஹெய்
ஆண் வாழ்க்கையின்னா என்னான்னு தெரியும்
அந்த சம்சாரத்து சமாச்சாரம்
எல்லாமே புரியும் ஹெய்யா
ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா
இந்த சின்னப் பயல திட்டம் போட்டு கவுத்துறாடா
ஹஹஹஹஹஹஹஹ்ஹ
ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா
அது எதுக்கு எதுக்கு எதுக்கு
கொஞ்சம் கேட்டுச் சொல்லுடா
அது புரிஞ்சு போச்சுடா
வீட்டில் நடக்கும் சங்கதி கேக்க
வெளிச் சுவத்தில் காத வெக்கும்
காத வெக்கும்
காத வெக்கும் காத வெக்கும்
கூட்டம் கூட்டித் திண்ணையிலே
கதையப் பேசிப் பொழுதப் போக்கும்
பொழுதப் போக்கும்
பொழுதப் போக்கும் பொழுதப் போக்கும்
அடுத்த வீட்டு துக்கமுன்னா
அய்யோன்னுதான் நடிச்சிக்குறும்
ஹஹஹஹஹஹா
அவுங்க வீட்டு துன்பமுன்னா
துடிச்சு வயித்தில் அடிச்சிக்குறும்
ஹஹஹஹஹஹா
தலை வலியும் பங்கு போட
தாயால் கூட ஆகாதப்பா
தலை வலியும் பங்கு போட
தாயால் கூட ஆகாதப்பா
தலையில நீ கண்டதெல்லாம்
ஏத்தி வெச்சா தாங்காதப்பா
அவனவனுக்கே நடப்பதெல்லாம்
அங்கிருந்தே எழுதிப் புட்டான்
அத்தனையும் பாத்திருக்கும்
ஜக்கம்மா இப்ப சிரிக்க மாட்டாளா
ஹஹஹஹஹா
ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா
அது எதுக்கு எதுக்கு எதுக்கு
கொஞ்சம் கேட்டுச் சொல்லுடா
ஏய் ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா
அது எதுக்கு எதுக்கு எதுக்கு
கொஞ்சம் யோசிச்சுப் பாருடா
ஒரு காலுக் கட்டு போட்டுக்கிட்டா
அந்த கல்யாணத்த பண்ணிக்கிட்டா
ஒரு காலுக் கட்டு போட்டுக்கிட்டா
கல்யாணத்த பண்ணிக்கிட்டா
பொண்ணு கைய புடிச்சுக்கிட்டா
புடிச்சுக்கிட்டா
வாழ்க்கையின்னா என்னான்னு தெரியும்
அந்த சம்சாரத்து சமாச்சாரம்
எல்லாமே புரியும்
ஹெய் ஹெய் ஹெய்
வாழ்க்கையின்னா என்னான்னு தெரியும்
அந்த சம்சாரத்து சமாச்சாரம்
எல்லாமே புரியும் ஹெய்யா ஹேய்
ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா
அட சின்னப் பயல திட்டம் போட்டு கவுத்துறாடா