Jeyikkum Katchi |
---|
நடந்து முடிஞ்ச தேர்தல்ல
நம்மாளு ஜெயிச்சதனாலே
எதிர் கட்சி தோத்து போச்சு
எதித்த கட்சி தோத்ததுனாலதான்
நம்ம கட்சி ஜெயிச்ச கட்சி ஹஹஹா
டேய் டேய் அடிங்கடா ஜால்ராவ
யாருக்கு ஜெயிச்ச கட்சிக்கா
ஜெயிச்ச கட்சிக்குதான்
எல்லாம் ஜால்ரா அடிக்கிறாங்களே
பாவம் மனசு ஒடஞ்சு போயிருக்குற
எதிர் கட்சிக்காரங்களுக்காக
கொஞ்சம் பலம்மா அடிங்கடா ஜால்ராவ
ஜெயிக்கும் கட்சி எங்க கட்சியண்ணே
நெஜம்தான்
தோத்த கட்சி எதிர்த்த கட்சியண்ணே
அட அஜக்தா
ஜெயிக்கும் கட்சி எங்க கட்சியண்ணே
நெஜம்தான்
தோத்த கட்சி எதிர்த்த கட்சியண்ணே
அட அஜக்தா
ஓட்டு போட்ட ஜனங்களுக்கு
தேங்ஸு சொல்லுங்கப்பா
தேங்ஸு
ஓடியாடி ஒழச்சதுக்கு
வணக்கம் சொல்லுங்கப்பா
வணக்கம்
நெஜந்தான் யம்மா யம்மா
யம்மா
எங்க வணக்கம்
வணக்கம்
ஜெயிக்கிறது
யம்மா
எங்க பழக்கம்
பழக்கம்
யம்மா யம்மா எங்க வணக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்
அந்த கோட்டைய நாங்க புடிச்சாச்சு
வெத்து வேட்டுகள் எல்லாம் வெடிச்சாச்சு
பல போட்டியின் முடிவில் ஜெயிச்சாச்சு
பல வேட்டிகள் கூட கொடுத்தாச்சு
எதிராளி ஓடி ஒளிஞ்சாச்சு
எதிர்த்தவங்க கட்சி அழிஞ்சாச்சு
அட நீங்க வாழ்க
நாங்க வாழ்க
நாங்க வாழ்க
நீங்க வாழ்க
மதிச்சு ஓட்டு போட்ட ஜனம் வாழ்க
யம்மா யம்மா
யம்மா
எங்க வணக்கம்
வணக்கம்
ஜெயிக்கிறது
யம்மா
எங்க பழக்கம்
பழக்கம்
யம்மா யம்மா எங்க வணக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்
தோத்தாலும் மீச மேல
மண் ஏதும் ஒட்டவில்ல
தோத்தாலும் மீச மேல
மண் ஏதும் ஒட்டவில்ல
என்னான்னு பாக்கும் போது
மாமிக்கு மீச இல்ல
என்னான்னு பாக்கும் போது
மாமிக்கு மீச இல்ல
என்னம்மா இந்துமதி
என்னம்மா இந்துமதி
என்னாச்சு ஒங்க கதி
என்னாச்சு ஒங்க கதி
அண்ணங்கிட்ட போட்டி போட
ஆளு இங்க யாரும் இல்லே
அண்ணனோட கீர்த்தி பத்தி
மேலும் சொல்லத் தேவை இல்லே
அண்ணன் ஜெயிச்சதுக்குப் பூப் போடு
ஹா ஹா ஹா
அவக தோத்ததுக்கு முக்காடு
போங்கடா போங்கடா போங்கடா
ஹேய் ஹேய்
ஜெயிக்கும் கட்சி எங்க கட்சியண்ணே
நெஜம்தான்
தோத்த கட்சி எதிர்த்த கட்சியண்ணே
அட அஜக்தா
ஓட்டு போட்ட ஜனங்களுக்கு
தேங்ஸு சொல்லுங்கப்பா
தேங்ஸு
ஓடியாடி ஒழச்சதுக்கு
வணக்கம் சொல்லுங்கப்பா
வணக்கம்
நெஜந்தான் யம்மா யம்மா
யம்மா
எங்க வணக்கம்
வணக்கம்
ஜெயிக்கிறது
யம்மா
எங்க பழக்கம்
பழக்கம்
யம்மா யம்மா எங்க வணக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்