Kaadhalin Bimbam

Kaadhalin Bimbam Song Lyrics In English


காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே
இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று
உன்னை நாடிடுதே பண் பாடிடுதே
ஆஆஆஆஆஆஆஆஆஆ

ச்சு ச்சு ச்சு

காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே
இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று
உன்னை நாடிடுதே பண் பாடிடுதே

தேடி வந்த தென்றல் உன்னை நான் மறவேனே

ம் ஹும்

தேடி வந்த தென்றல் உன்னை நான் மறவேனே
தேன் மது சிந்தும் இதழ் இன்பம் தருவேனே

அம்மாடி எனக்கா

தேன் மது சிந்தும் இதழ் இன்பம் தருவேனே
நீ வாராய் எந்தன் ராஜா நான் வாடாத ரோஜா
அருகிலே வாராய் எந்தன் ராஜா நான் வாடாத ரோஜா
போதும் போதும் உங்கள் ஜாலம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே
இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று
உன்னை நாடிடுதே பண் பாடிடுதே

பேசும் கண்ணை வீசி என்னை நீ கவர்ந்தாயே

நானா கவர்ந்தேன்

பேசும் கண்ணை வீசி என்னை நீ கவர்ந்தாயே
ஆசையினாலே எந்தன் அன்பில் கலந்தாயே

கலந்தாச்சா அடி ஆத்தே

ஆசையினாலே எந்தன் அன்பில் கலந்தாயே
நீ வாராய் எந்தன் ராஜா நான் வாடாத ரோஜா
அருகிலே வாராய் எந்தன் ராஜா நான் வாடாத ரோஜா
போதும் போதும் உங்கள் ஜாலம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே
இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று
உன்னை நாடிடுதே பண் பாடிடுதே
ஆஆஆஆஆஆஆஆஆஆ