Kaathu Kaathu Ootha Kaathum

Kaathu Kaathu Ootha Kaathum Song Lyrics In English


காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே

காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே

கூந்தல் மீது போடும் பூவை கொண்டு வந்த மன்னவா ஊஞ்சல் மீது ஆடும் பூவை உந்தன் மீது தூவவா

கண் மூடும் நேரம் கூட காதல் தேவி ஞாபகம் நீ பார்த்த பார்வையாலே மாறும் எந்தன் ஜாதகம்

மூச்சும் முனகல் பேச்சும் புதிதாய் ராகம் போடும் பாடலாய் பாவமாய் ஜீவனோடு வாழலாம்

காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே


லால் லா லால் லா லால் லா லால லால லால லாலா லால் லா லால் லா லால் லா லால லால லால லாலா

என் வாழ்வில் பார்த்ததில்லை உன்னைப் போலக் கண்ணனை உன் கைகள் தீண்டும் போது நெஞ்சில் இன்ப வேதனை

உன் வாசல் வந்த போது கண்கள் கோலம் போட்டது உன் நெஞ்சில் சாய்ந்த போது உதய கீதம் கேட்டது

தேகம் சாந்தியாச்சு தேவை மீறிப் போச்சு போதுமே தேவனே மீதம் இல்லை ஏதுமே

காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே