Kadhal Ninaive

Kadhal Ninaive Song Lyrics In English


மற்றும் எம் எஸ் விஸ்வநாதன்

காதல் நினைவே கனவே
காதல் நினைவே கனவே
கானல் நீரில் தாகம் தீர்க்கும்
பேதை பெண் இங்கே

காதல் நினைவே கனவே

நீரில் தோன்றும் அலைகளைப் போலே
நெஞ்சில் நூறு நினைவுகள் ஆட
தோன்றும் உறவுயாவும் கனவு
வானில் தோன்றும் வானவில் போல
வாடைக் காற்றின் வாழ்வினை போல
ஆசை நெஞ்சம் இங்கே

காதல் நினைவே கனவே
கானல் நீரில் தாகம் தீர்க்கும்
பேதை பெண் இங்கே


இணைந்தே இருந்தும் தனிமையில் வாழும்
இளமை நினைவோ இருட்டினில் வாழும்
ஏதோ உணர்வுஏங்கும் மனது
தனியே தொடரும் ஒரு வழி பயணம்
தணலில் தவிக்கும் மனதுக்கு சலனம்
தோன்றும் நெஞ்சம் இங்கே

காதல் நினைவே கனவே
கானல் நீரில் தாகம் தீர்க்கும்
பேதை பெண் இங்கே

காதல் நினைவே கனவே