Kalaaipom

Kalaaipom Song Lyrics In English


கலாய்ப்போம்

ஓ கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்
ரெண்டு பெக்கு மேலபோன கலாய்ப்போம்
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்
யாரா இருந்தால் எங்களுக்கு என்ன
லா அண்ட் ஆர்டர் பின்னால் வந்த என்ன
என்னடா இதுதான் பொல்லாத வாழ்க்கை
இதுக்கு போய் அலட்டிக்கலாமா

கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்
ரெண்டு பெக்கு மேலபோன கலாய்ப்போம்
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்



என்ன கலாய்கலாமா
கலாய் கலாய்
கலாய் மாமா



பார்ட்டி பண்ண வந்து
லவ்வர் கால புடுச்சு
ஒரே ஒரு பீருன்னு
கெஞ்சி கெஞ்சி கேட்டா
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

சாப்ட் டிரின்க் கேட்டு
பிராண்டிய கலந்து
பால்குடிக்கும் பாப்பா போல
சின்ன சின்ன சிப்பு பண்ண
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்
எந்த பெக்கும் போடாமலே கலாய்ப்போம்
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

ஆண் மற்றும்
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

பத்து ரூபா மட்டும்
ரீச்சார்ச் பண்ணி
ஒரு மாசம் புல்லா
மிஸ்டு கால் குடுத்தா
கலாய்ப்போம் மகனே கலாய்ப்போம்

லேப்டாப்பும் கையும்மா
நைட் புல்லா முழிச்சு
பேஸ்புக்கில் கண்ட கண்ட
நியூஸ் போடுற பசங்கள
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்
எந்த பெக்கும் போடாமலே கலாய்ப்போம்
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

எம்புட்டு நேரம்தான் இதையே
சொல்லிட்டு இருபிங்க
ஸ்டார்ட் மியூசிக்

குவாட்டர் போல மாமி
டிரஸ்சு பண்ணி வந்து
சின்ன சின்ன மச்சான்ஸ
கரெக்ட் பண்ண நினைச்சா
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

டேய் சஹீலா


லோவ்வைஸ்ட் பேண்ட் ஸ்டைலாக போட்டு
அடிகடி குனிஞ்சி டேஷ் காட்ற பசங்கள
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

லோக்கல் பையன்கிட்ட
பீட்டர் விட்டு பேசி
பின்னால சுத்தவிட்டு
சுகம் காண்ற பிகர
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

அட்டு பிகர
ஐஸ்வர்யான்னு நினைச்சு
அப்பனோட காச ஐஸ்கிரிமா கரைச்சா
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

மச்சி என் ஆளுடா

எந்த பெக்கும் போடாமலே கலாய்ப்போம்
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

கலாய்ப்போம் ஹே கலாய்ப்போம்
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்
எந்த பெக்கும் போடாமலே கலாய்ப்போம்
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

ஹே உங்க அப்பாடி

யாரா இருந்தால் எங்களுக்கு என்ன
லா அண்ட் ஆர்டர் பின்னால் வந்த என்ன
என்னடா இதுதான் பொல்லாத வாழ்க்க
இதுக்கு போய் அலட்டிக்கலாமா

ஆண் மற்றும்
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்
ரெண்டு பெக்கு மேலபோன கலாய்ப்போம்
நாங்க கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்

ரெண்டு பெக்குல
நீ மட்ட ஆயுடுவ பே நாங்க கலாய்ப்போம்

ஹே ஹே கலாய்ப்போம்
அடி கலாய்ப்போம்
மாமா கலாய்ப்போம்

கலாய்ப்போம் க க கலாய்ப்போம்
கலாய்ப்போம் க க கலாய்ப்போம்
கலாய்ப்போம் க க கலாய்ப்போம்
கலாய்ப்போம் ஏ சீ பே