Kalkona Uthathukari |
---|
கல்கோனா உதட்டுக்காரி
கசடில்லா சிரிப்புக்காரி
வெள்ளாம வயல்ல போல
வெளஞ்சு நிக்கும் வனப்புகாரி
வேட்டையாட தோதான
சமச்ச காடும் நீதானே
ஆட்டம் போட ஆளான
அருந்த வாலும் நீதானே
நீதானே நீதானே
நீதானே நீதானே
நீதானே நீதானே
நீதானே நீதானே
வந்து என்ன தொட்டுக்கோ
வசதி போல கட்டிக்கோ
இல்லையின்னு சொல்லிடாம
இஷ்டம் போல ஒட்டிக்கோ
நீதானே நீதானே
நீதானே நீதானே
கல்லூறும் உதட்டக்காரா
கடு கடுக்கும் சிரிப்புக்காரா
கண்ணாலே உரி அடிக்கும்
கட்டு மசத்து உடம்புக்காரா
பாதி பாதி தின்றுவிட்டு
மீதத்தையும் கேப்பீகளா
மோதி மோதி தள்ளிவிட்டு
முடிஞ்சவரை பாப்பீகளா
மூடி மூடி வைத்த என்ன
முழுசாக என்ன கேப்பீகளா
வாடி வாடி நிக்கையிலே
வசமாக பூப்பீகளா
சூடமாகி ஜொலிக்கியேன்
சூட்ச்சமங்கள் உரைத்திடு அன்பே
பூதமாகி சிரிக்கிறாய்
புதையல் தண்ணி எடுத்திடு நீ
அடி போடி இனிமேலே அகலாமல்
ரசித்திடு ருசித்திடு நீ
பேசி பேசி என்னை கொள்ளும்
வேஷங்கள் ஏற்ப்பீகளா
நேசி நேசி என்ற பின்பும்
நினைவுகளை ஏய்ப்பீகளா
ஊசி ஓச்சி குத்துகின்ற
பார்வைகளை போட்டீகளா
கூசி கூசி நிற்குமிந்த
ஆண் மனதை சாய்ப்பீகளா
பறவை போல பறக்கிறேன்
பறக்க வானம் அனுப்பிடு அன்பே
உறவுக்காரன் வளைக்கிறேன்
உதட்டு முத்தம் பதித்திடு கண்ணே
வழி ஏதும் தெரியாமல்
விழித்தேனே அணைத்திடு அணைத்திடு நீ
கல்கோனா உதட்டுக்காரி
கசடில்லா சிரிப்புக்காரி
வெள்ளாம வயல்ல போல
வெளஞ்சு நிக்கும் வனப்புகாரி
வந்து என்ன தொட்டுக்கோ
வசதி போல கட்டிக்கோ
இல்லையின்னு சொல்லிடாம
இஷ்டம் போல ஒட்டிக்கோ
நீதானே நீதானே
நீதானே நீதானே
கல்லூறும் உதட்டக்காரா
கடு கடுக்கும் சிரிப்புக்காரா
கண்ணாலே உரி அடிக்கும்
கட்டு மசத்து உடம்புக்காரா