Kanna Kanna

Kanna Kanna Song Lyrics In English


கண்ணகண்ணகண்ண
உருட்டி உருட்டிஎன்னை மெரட்டுனா
நான் என்னசிறு பிள்ளையா
பேசிபேசி பேசி
வார்த்தையாலஎன்ன தாக்குற
நீ என்னகிளி பிள்ளையா

ஏதேதோ பண்ணி பண்ணி
என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற
ஏதேதோ சொல்லி சொல்லி
மனச நீயும் கெடுக்க பாக்குற
இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்

கண்ணகண்ணகண்ண
உருட்டி உருட்டிஎன்னை மெரட்டுனா
நான் என்னசிறு பிள்ளையா
பேசிபேசி பேசி
வார்த்தையாலஎன்ன தாக்குற
நீ என்னகிளி பிள்ளையா

ஆஅ ஒரு வலிஆயிரம்
முத்தம் முத்தம் ஆக்குவேன்
ஆயுளைநொடியினில்
தாண்டி தாண்டி காட்டுவேன்
ஆஈரிதழ்
ஆரடிஈரம் ஈரம் ஆக்குவேன்
இமை முடிஊசியால்
காயம் காயம் ஆக்குவேன்

ஒரே நொடிஉனை மடி
சாய்க்க பார்த்தேன்
சுடும் மழைகுளிர் வெயில்
தொடவே பார்த்தேன்
கூந்தல் கூச மீசை வேர்க்குமே ஏ

கண்ணகண்ணகண்ண
உருட்டி உருட்டிஎன்னை மெரட்டுனா
நான் என்னசிறு பிள்ளையா
பேசிபேசி பேசி
வார்த்தையாலஎன்ன தாக்குற
நீ என்னகிளி பிள்ளையா


இரு கடல்ஒரு துளி
ஆகி ஆகி போகுதே
நகவரிமுகவரி
கீறி கீறி போகுமே
மூடிய கண்களும் முறைத்து முறைத்து பார்க்குமே
தேவதைமூச்சிலே
கூச்சல் கூச்சல் கேட்குமே

எங்கோ நிலாஎங்கே கடல்
பொங்க பார்த்தேன்
அடை மழைஉயிர் தொட
அடடா வேர்ப்பேன்
இமைகள் மூட உதடுகள் திறக்குமே ஏ

கண்ணகண்ணகண்ண
உருட்டி உருட்டிஎன்னை மெரட்டுனா
நான் என்னசிறு பிள்ளையா
பேசிபேசி பேசி
வார்த்தையாலஎன்ன தாக்குற
நீ என்னகிளி பிள்ளையா

ஏதேதோ பண்ணி பண்ணி
என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற
ஏதேதோ சொல்லி சொல்லி
மனச நீயும் கெடுக்க பாக்குற
இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்

கண்ணகண்ணகண்ண
உருட்டி உருட்டிஎன்னை மெரட்டுனா
நான் என்னசிறு பிள்ளையா
பேசிபேசி பேசி
வார்த்தையாலஎன்ன தாக்குற
நீ என்னகிளி பிள்ளையா