Kanne Unakku

Kanne Unakku Song Lyrics In English

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான் இங்கு நானும் பிள்ளதான்

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு

பார்க்கும் பார்வை போதுமே பாலும் தேனும் ஊறுமே பார்வையில பாசம் வந்து எம் பசிக்கு பாலூட்டும் பாவை உந்தன் கை வளையல் பாட்டு சொல்லி தாலாட்டும்

பெத்தெடுத்த தாய் முகத்த நான் மறந்து நாளாச்சு தத்தெடுத்த தாயா என்ன தாங்கிக் கொள்ள நீயாச்சு

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான் இங்கு நானும் பிள்ளதான்

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு

பாசம் உள்ள நெஞ்சிலே பாரம் இன்று வந்ததே மையெழுதும் கண்ணுக்குள்ளே வேலி முள்ள வச்சேனா பூவிருக்கும் நெஞ்சுக்குள்ளே ஊசிக் கொண்டு தச்சேனா சேலையில மூடி வச்சு திங்க வச்ச ராசாத்தி தெய்வங்களும் கை வணங்கும் தெய்வம் ஒண்ணு நீதான்டி

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான் இங்கு நானும் பிள்ளதான்

கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு