Kannil Vanthaai

Kannil Vanthaai Song Lyrics In English

கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ என் காதல் வீணை உன்னாலே ராகம் பாடும் அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும் சுகராகமே என்றும் நிலையாகுமே

கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ என் காதல் வீணை உன்னாலே ராகம் பாடும் அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும் சுகராகமே என்றும் நிலையாகுமே

எந்தன் பாதம் என்றும் உந்தன் பாதை செல்லாதோ உந்தன் சொந்தம் நானே என்று பார்வை சொல்லாதோ தேவன் கோயில் பூமாலை தீபம் ஏற்றும் பெண் பாவை நீயல்லவோ வாசல் தேடி நானும் வந்தேனேஏஏ மலர் சூடவே நான் வரம் கேட்கிறேன்

எல்லைத் தாண்டி வாழும்போதும் எண்ணம் மாறாது கங்கை வெள்ளம் காய்ந்தாலும் திங்கள் விண்ணில் தேய்ந்தாலும் மனம் தேயுமோ உண்மை அன்பு என்றும் தேயாது எதிர்காலம் நீ என்றும் நமதாகுமே

இருவர் : ம்ம்ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம்