Kasu Pottachukasu Pottachu

Kasu Pottachukasu Pottachu Song Lyrics In English


இசை அமைப்பாளர் : தேவா

பபபபபபபபாபாப்ப்ப்பா

காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு
பேட்டிங் எங்க பக்கம்
எங்க பக்கம் எங்க பக்கம்
பேட் நிமிர்ந்தாச்சு பால புடிச்சாச்சு
பீல்டிங் எந்த பக்கம்
எந்த பக்கம் எங்க பக்கம்

அடிச்சா சிக்ஸருதான்
நெனச்ச ஹாட் ட்ரிக்தான்
அடிச்சா சிக்ஸருதான்
சிக்ஸர்
நெனச்சா ஹாட் ட்ரிக்தான்
ஹாட் ட்ரிக்தான்
கிரிக்கெட்டுல அசத்துவேன் வெற்றி என் கையில்தான்

காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு
பேட்டிங் எங்க பக்கம்
எங்க பக்கம் எங்க பக்கம்



ரன்னு எடுத்தாலும் ரன் அவுட்டானாலும்
வின்னு என் பக்கம்தான்
பக்கம்தான்
நின்னு அடிச்சாலும் நிமிர்ந்து வளைஞ்சாலும்
கன்னு என் வேகம்தான்
வேகம்தான்

வேகப்பந்து பறந்து வரும்போது
வெளுத்து நான் கட்டுவேன்
சுற்று பந்து சுழண்டு வரும்போது
பொறுத்துதான் தட்டுவேன்

ஓவரிலே ஒரு முப்பது ரன்னு
ஸ்கோரு போர்ட நீ பாரடி கண்ணு
காட்ச்சும் இல்ல போல்ட்டும் இல்ல
செஞ்சுரிக்கு பஞ்சமில்ல


காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு
பேட்டிங் எங்க பக்கம்
எங்க பக்கம் எங்க பக்கம்
பேட் நிமிர்ந்தாச்சு பால புடிச்சாச்சு
பீல்டிங் எந்த பக்கம்
எந்த பக்கம் எங்க பக்கம்

பௌலிங் போட்டாச்சு டார்லிங் பாத்தாச்சு
ஸ்லிப்பில் நீ நில்லடா
நில்லடா
பேட்டில் பட்டாச்சு பாலும் மிஸ்ஸாச்சு
எனக்குத்தான் காட்சுடா
காட்சுடா

பீல்டில் அம்பு எகிறும் அந்த ஸ்டம்பு
விக்கெட்டு காலிடா
வேணாம் வம்பு எனக்கு உண்டு தெம்பு
வித்தைய காட்டுடா

பந்து வீச்சில் அந்த கபில் நான்தான்
பெட் எடுத்தா நம்ம ஸ்ரீகாந்த் நான்தான்
அம்பையருக்கு முன்னாடிதான்
ஆட்டத்துல கில்லாடி நான்

காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு
பேட்டிங் எங்க பக்கம்
எங்க பக்கம் எங்க பக்கம்
பேட் நிமிர்ந்தாச்சு பால புடிச்சாச்சு
பீல்டிங் எந்த பக்கம்
எந்த பக்கம் எங்க பக்கம்

அடிச்சா சிக்ஸருதான்
நெனச்சா ஹாட் ட்ரிக்தான்
அடிச்சா சிக்ஸருதான்
சிக்ஸர் தான்
நெனச்சா ஹாட் ட்ரிக்தான்
ஓஓ ஓஒ ஓஒ
கிரிக்கெட்டுல அசத்துவேன் வெற்றி என் கையில்தான்

காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு
பேட்டிங் எங்க பக்கம்
எங்க பக்கம் எங்க பக்கம்
ரப்பாரிப்பாப்ப ரபபபப்பா ரிப்பாப்ப
பீல்டிங் எந்தபக்கம்
பீல்டிங் எந்தபக்கம் பீல்டிங் எந்தபக்கம்